சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Yesterday at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Yesterday at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Yesterday at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Yesterday at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Yesterday at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Yesterday at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Yesterday at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Yesterday at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Yesterday at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Yesterday at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Yesterday at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Yesterday at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Yesterday at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Yesterday at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

தெலுங்கு பட விழாவில் தமிழ் ரசிகர்களை இழிவாக பேசவில்லை; நடிகர் கார்த்தி மறுப்பு

View previous topic View next topic Go down

Sticky தெலுங்கு பட விழாவில் தமிழ் ரசிகர்களை இழிவாக பேசவில்லை; நடிகர் கார்த்தி மறுப்பு

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 12:16



தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் கார்த்தி சர்ச்சையில்
சிக்கியுள்ளார். சமீபத்தில் கார்த்தி ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும்
விழா நிகழ்ச்சியொன்றுக்கு சென்று இருந்தார். அவ்விழாவை தொகுத்து வழங்கிய
பெண் கார்த்தியிடம் உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா? தெலுங்கு
ரசிகர்களை பிடிக்குமா? என கேள்வி கேட்டார்.

அதற்கு
கார்த்தி நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும். தெலுங்கு
ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கைதட்டி
விசிலடிப்பார்கள். ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை என்று பதில் சொல்வது
போல் கிளிப்பிங்ஸ் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது. இதை இந்து
மக்கள் கட்சி கண்டித்து உள்ளது.

தமிழ் ரசிகர்களை
இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி கார்த்தி
வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டுள்ளோம் என்று
அக்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கார்த்தியிடம் தொடர்பு கொண்டு
கேட்டபோது, அப்படி பேசவில்லை என்று மறுத்தார்.

கார்த்தி
கூறியதாவது:- தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் எனது பெற்றோர் போன்றவர்கள்.
பெற்றோரை பற்றி யாராவது தவறாக பேசுவார்களா? கனவில் கூட யாரையும் நான் தவறாக
நினைத்தது கிடையாது. தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். யார்
மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.

தமிழ்
ரசிகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். தமிழ் ரசிகர்கள் படங்களோடு
உணர்வு பூர்வமாக ஒன்றி போக கூடியவர்கள். தெலுங்கு ரசிகர்கள் பொழுதுபோக்கு
அம்சமாகத்தான் படங்களை பார்ப்பார்கள். ஐதராபாத்தில் நடந்த விழாவில்
ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற்காக தெலுங்கு
ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாக புரிந்து
கொள்ளப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தெலுங்கு பட விழாவில் தமிழ் ரசிகர்களை இழிவாக பேசவில்லை; நடிகர் கார்த்தி மறுப்பு

Post by அப்புகுட்டி on Wed 30 Nov 2011 - 13:41

அதானே பார்த்தேன் தமிழ் ரசிகர்களால் முன்னுக்கு வந்த கார்த்தி எப்படி அப்படி சொல்லி இருப்பார் கார்த்தி நல்லவருப்பா விட்ருங்க
தெலுங்கில் பேசியதால் தவறாக புரிந்து
கொள்ளப்பட்டு இருக்கிறது.
எனக்கும் தெலுங்கு அறியாலேது {))
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum