சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Today at 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Today at 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Today at 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Today at 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Today at 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Today at 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Today at 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Today at 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Today at 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Today at 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Yesterday at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Yesterday at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Yesterday at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Yesterday at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Yesterday at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Yesterday at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Yesterday at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Yesterday at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Yesterday at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Yesterday at 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

.

வெள்ளை யானை பறக்கிறது...!!!!

View previous topic View next topic Go down

Sticky வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by பானுஷபானா on Thu 1 Dec 2011 - 14:18

மதுராந்தகம்மன்னனுக்குக்கண்பார்வைமங்கிக்கொண்டேபோனது.
வெள்ளையானையின்தந்தங்களைத்தேய்த்து, கண்களில்பூசிக்கொள்ளவேண்டும்.
அப்படிச்செய்தால்மறுபடிகண்பார்வைவந்துவிடும்,
என்றுமருத்துவர்கள்கூறிவிட்டனர்.
வெள்ளையானையைஉயிரோடுபிடித்துவந்தால், ஒருஊரையேபரிசாகத்தருவதாகஅறிவித்தான்,
மன்னன். இந்தச்செய்திபரமார்த்தருக்கும், அவரதுசீடர்களுக்கும்எட்டியது.
குருநாதா! நமக்குத்தெரிந்தவரையானைகருப்புநிறமாகத்தானேஇருக்கிறது? வெள்ளையானைகூடஉண்டாஎன்ன? எனக்கேட்டான், மட்டி.
தேவலோகத்தில்ஐராவதம்என்றுஒருயானைஇந்திரனிடம்இருக்கிறது. அதுவெள்ளையாகஇருக்குமாம், என்றான்மடையன்.
குருவே! அந்தயானையைப்பிடித்துவரஉங்களுக்குத்தைரியம்இருக்கிறதா? என்றுகேட்டான், முட்டாள்.
உடனேகுருவுக்குக்கோபம்வந்துவிட்டது!
கோழையே! என்னால்முடியாதகாரியம்கூடஉண்டா? ஆனால்,
இந்திரனுக்கும்எனக்கும்போனஜென்மத்தில்இருந்தேதீராதபகை.
அதனால்அங்கேபோவதற்குநான்விரும்பவில்லை,
என்றுகூறியபடிதாடியைஉருவிக்கொண்டார்.
குருதேவா! எனக்குஒருயோசனைதோன்றுகிறது... வீட்டுக்குவெள்ளைஅடிப்பதுமாதிரி,
யானைக்கும்வெள்ளைஅடித்துவிட்டால்என்ன? என்றுகேட்டான், மண்டு.
ஆமாம்குருவே! யானையின்மேல்சுண்ணாம்புதடவிவிட்டால்போதும். கருப்புயானைவெள்ளையாகமாறிவிடும்! என்றுகுதித்தான், மூடன்.
ராஜாவுக்குத்தான்சரியாகக்கண்தெரியாதே! அதனால்அவரால்நம்மோசடியைக்கண்டுபிடிக்கமுடியாது! என்றுமகிழ்ந்தான், முட்டாள்.
ஆகா! ஆளுக்குஒருஊர்பரிசாகக்கிடைக்கப்போகிறது. இனிமேல்நாம்எல்லோரும்குட்டிராஜாக்கள்தான்! என்றபடிமண்ணில்புரண்டான், மட்டி.
பலே, பலே! இப்போதுதான்உங்கள்மூனைநன்றாகவேலைசெய்கிறது! எனப்பாராட்டினார், பரமார்த்தர்.
அப்போதேதன்சீடர்களைஅழைத்துக்கொண்டு, யானைப்பாகனிடம்போனார்.
ஒருநாளைக்குமட்டும்உங்கள்யானையைவாடகைக்குக்கொடுங்கள். தேவையானபணம்தருகிறோம். நீங்களும்கூடவேவரவேண்டும், என்றுவேண்டினான்மட்டி.
பணத்துக்குஆசைப்பட்டபாகனும்சரிஎன்றுசம்மதித்தான்.
நன்றாகஇருட்டியபிறகு, பானைபானையாகச்சுண்ணாம்புகொண்டுவந்தான், மடையன்.
அதைஎடுத்துஅபிஷேகம்செய்வதுபோல, பானையின்மேல்ஊற்றினான், முட்டாள்.கொஞ்சம்சுண்ணாம்பைவாரிஎடுத்து, பயந்துகொண்டேயானையின்வாயில்பூசிவிட்டான், மண்டு.
பரமார்த்தரும்தம்கைத்தடியால்வரிவரியாகவெள்ளைஅடித்தார்.
குருவே! யானைகருப்பாகஇருக்கும்போதுதந்தம்வெள்ளையாகஇருக்கிறது,
அதுபோலயானைவெள்ளையாகஇருந்தால், தந்தம்கருப்பாகஅல்லவாஇருக்கவேண்டும்?
எனக்கேட்டான், பாகன்.
ஆமாம்! நீசொல்வதும்சரிதான்! என்றபடிஅடுப்புக்கரியைத்தேய்த்து, தந்தங்களில்பூசிவிட்டான், முட்டாள்.
இதுதேவலோகத்தில்இருந்துபிடித்துவந்ததுஎன்பதைஅரசன்நம்பவேண்டும். அதனால்இரண்டுஇறக்கைகள்கட்டவேண்டும், என்றார்பரமார்த்தர்.
குருவின்யோசனையைஉடனேசெயல்படுத்தினான், மூடன்.
ற்புதம்! இதுஇந்திரலோகத்துயானையேதான்! என்றபடிஅதன்தும்பிக்கையைத்தொட்டுக்கும்பிட்டார்.
மறுநாள், அரண்மனைக்குமுன்னால்மக்கள்கூட்டம்ஜேஜேஎன்றுஇருந்தது. வெள்ளையானையைப்பார்ப்பதற்காகமந்திரிகள்புடைசூழமன்னனும்வந்தான்.
திறந்தவெளியில்கட்டிஇருந்தயானையைப்பார்த்தஅரசன், அதிசயமாகஇருக்கிறதே! இந்தயானையைஎங்கிருந்துபிடித்துவந்தீர்கள்? என்றுகேட்டான்.
தேவலோகம்வரைதேடிக்கொண்டுபோனோம்! என்றுபுளுகினான், மண்டு.
ஐயோ! இதைப்பிடிக்கநாங்கள்பட்டபாடுஎங்களுக்குத்தான்தெரியும்! என்றான்மூடன்.
தந்தம்மட்டும்கருப்பாகஇருக்கிறதே? என்றுமந்திரிகேட்டதும், அதுவைரம்பாய்ந்ததந்தம்! அப்படித்தான்இருக்கும்! என்றான்முட்டாள்.
இவர்கள்பேசிக்கொண்டேஇருக்கும்போது,
திடீரென்றுபலத்தகாற்றுஅடிக்கஆரம்பித்தது.
உடனேயானையின்மீதுகட்டப்பட்டஇறக்கைகள்பிய்த்துக்கொண்டுகீழேவிழுந்தன.
உடனேபலத்தமழையும்பெய்யஆரம்பித்தது.
மழைநீர்யானையின்மீதுபட்டதும்கொஞ்சம்கொஞ்சமாகச்சுண்ணாம்புஎல்லாம்கரைந்து,
வெள்ளையானைகருப்பாகமாறியது.
இதைப்பார்த்தகுருவுக்கும்சீடர்களுக்கும்பயத்தால்உடம்புவெடவெடஎன்றுநடுங்கியது!
சிறிதுநேரத்திலேயேபரமார்த்தரின்சாயம்வெளுத்துவிட்டது - ஊகும் - கருத்துவிட்டது. வழக்கம்போல்தண்டனைக்குஆளானார்கள்.
தேவலோகத்தில்ஐராவதம்என்றுஒருயானைஇந்திரனிடம்இருக்கிறது. அதுவெள்ளை எல்லாவேலையையும்முடிந்தது.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by அப்புகுட்டி on Thu 1 Dec 2011 - 14:28

கதை முடிய வில்லையே சுவாரசியமாக உள்ளது வடிவேல் நகைச்சுவை போன்றுள்ளது இந்தக் கதை மீதியயும் தாருங்கள்.
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by முனாஸ் சுலைமான் on Thu 1 Dec 2011 - 15:40

என்னங்க இப்படி இடைவளி விட்டால் மவுசு உருட்டியே விரல் தேயுது இடைவளி குறைத்து போடுங்க மேடம் #+
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by Atchaya on Thu 1 Dec 2011 - 18:56

இந்த அகண்ட பிற பஞ்சத்தில்
நாமும் ஏதாவது ஒரு
விடயத்தில் மட்டியாயும்,
முட்டாளாகவும், பல நேரங்களில்
மூடராகவும், மடையனாகவும்
ஏமாற்றப்படும்போது
மிலேச்சனாக நம்மை நினைத்து
செயல்படுகின்றனரே!
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by நண்பன் on Thu 1 Dec 2011 - 18:59

Atchaya wrote:இந்த அகண்ட பிற பஞ்சத்தில்
நாமும் ஏதாவது ஒரு
விடயத்தில் மட்டியாயும்,
முட்டாளாகவும், பல நேரங்களில்
மூடராகவும், மடையனாகவும்
ஏமாற்றப்படும்போது
மிலேச்சனாக நம்மை நினைத்து
செயல்படுகின்றனரே!
உண்மைதான் ரொம்ப சூடாக உள்ளதே அண்ணன் இப்படி இல்லையே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by பானுஷபானா on Fri 2 Dec 2011 - 13:14

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by puthuvaipraba on Sat 3 Dec 2011 - 6:03

இன்னும் சுவாரசியமாக இதை (கதை) சொல்லி இருக்கலாம்

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: வெள்ளை யானை பறக்கிறது...!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum