சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

பாம்புகளை வைத்தே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுங்கள்

Go down

Sticky பாம்புகளை வைத்தே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 2 Dec 2011 - 9:13

அரசு ஒதுக்கிக் கொடுத்த நிலத்திற்கான உத்தரவை வழங்க, லஞ்சம் தரும்படி நச்சரித்த அரசு அதிகாரிகளை, பாம்புகளை விட்டு பயமுறுத்தினார் இயற்கை வள பாதுகாப்பாளர் ஒருவர்.
உத்தர பிரதேச மாநிலம், பாஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹக்குள்; இயற்கை வள பாதுகாப்பாளர். இவருக்கு பாம்புகளின் மீது அலாதி பிரியம். பாம்பு பிடிப்பதை பகுதி நேர தொழிலாக செய்து வந்தார். எனவே, பாம்புகளை வளர்ப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கித் தரும்படி, மாநில அரசுக்கு மனு செய்தார். அதை ஏற்ற மாநில அரசு, நிலத்தை ஒதுக்கித் தந்தது.
அதற்கான உத்தரவை தரும்படி, மாவட்ட அதிகாரிகளை ஹக்குள் அணுகினார். அவர்களோ, இவரிடம் லஞ்சத்தை எதிர்பார்த்து, இதோ, அதோ என இழுத்தடித்தனர். இறுதியில் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான், நிலத்திற்கான உத்தரவு வழங்கப்படும் எனக் கூறி விட்டார்.

இதனால், ஹக்குள் எரிச்சலடைந்தார். உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் நடந்த விவரத்தைச் சொல்லி புலம்பினார். அதற்கு, "பாம்புகளைப் பிடிப்பதில் வல்லவரான நீங்கள், பாம்புகளை வைத்தே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுங்கள்' என, யோசனை கூறினர். அவர்களின் யோசனையை ஏற்ற ஹக்குள், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாம்புகளை, குறிப்பிட்ட அரசு அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவற்றை வெளியில் விட்டார். பாம்புகள் சீறிப் பாய்ந்து வந்ததைப் பார்த்து, அரசு அதிகாரிகள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என, ஓட்டம் பிடித்தனர்; அத்துடன் போலீசில் புகார் செய்தனர்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum