சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

சென்னையில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு வைத்த 'சீலை' அகற்ற மேல் நீதிமன்றம் மறுப்பு

Go down

Sticky சென்னையில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு வைத்த 'சீலை' அகற்ற மேல் நீதிமன்றம் மறுப்பு

Post by *சம்ஸ் on Fri 2 Dec 2011 - 10:48

சென்னையில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு வைத்த 'சீலை' அகற்ற மேல் நீதிமன்றம் மறுப்பு
சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டியதால், கட்டடங்களுக்கு வைக்கப்பட்ட 'சீலை' அகற்ற சென்னை மேல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னையில் விதிமுறைகளை மீறி பல கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கன்ஸ்யூமர் சிவிக், ஆக்ஷன் அமைப்பின் சார்பில் சென்னை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த வழக்கின் தொடர்ச்சியாக சென்னையில் பல கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. தியாகராயநகர் உட்பட சில இடங்களில் உள்ள 28 கடைகள், கட்டடங்கள், விதிமுறை மீறி கட்டப்பட்டதாகக் கூறி, அவற்றுக்கு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 'சீல்' வைத்துவிட்டன.

இந்த நடவடிக்கையை எதிர்த்து ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கம், உஸ்மான்சாலை வியாபாரிகள் சங்கம் மற்றும் சில தனிக் கடைகள் சார்பில் சென்னை மேல்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் சுந்தரம் வாதிட்டதாவது, விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பாக ஒவ்வொரு அரசும் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றன.

இந்த பிரச்சினை தொடர்பாக 2007ம் ஆண்டு மோகன் குழு அமைக்கப்பட்டது. அரசுக்கு அந்த குழு பரிந்துரை ஒன்றை அளித்தது. அதில் தியாகராயநகரில் வியாபாரம் மிகவும் பெருவிட்டது. எனவே அந்தப் பகுதியை வர்த்தக பகுதியாக அறிவித்து விடலாம். எனவே அங்குள்ள கட்டடங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பரிந்துரை தொடர்பாக அரசு தனது கொள்கை முடிவை அறிவிக்கவில்லை.

இந்த விவகராத்தில் அரசும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் நிர்ப்பந்தத்தினால் இதுபோன்ற நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே கட்டடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் இவ்வாறு அவர் வாதிட்டார்.

கன்ஸ்யூமர் அமைப்பின் சார்பில் வாதிட்ட மோகன், 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார். வழக்கின் தற்போதைய நிலையில் 'சீல்' களை அகற்ற உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அதுபற்றி வழக்கின் இறுதியில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும், மனுதாரர்கள் தங்களின் வாதத்தை மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதற்கு மாநகராட்சி, சி. எம். டி. ஏ. பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 20ந் திகதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum