சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

சில்லறை வர்த்தக அன்னிய முதலீடு பிரச்சினையில் குழப்பம்: மம்தா பானர்ஜpயும் அரசும் மாறுபட்ட தகவல்

Go down

Sticky சில்லறை வர்த்தக அன்னிய முதலீடு பிரச்சினையில் குழப்பம்: மம்தா பானர்ஜpயும் அரசும் மாறுபட்ட தகவல்

Post by *சம்ஸ் on Mon 5 Dec 2011 - 6:23

சில்லறை வர்த்தக அன்னிய முதலீடு பிரச்சினையில் குழப்பம்: மம்தா பானர்ஜpயும் அரசும் மாறுபட்ட தகவல்
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசின் முடிவு ஒத்தி வைக்கப்பட்டு விட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை அறிவித்தார். ஆனால் “அன்னிய முதலீடு விவகாரத்தை ஒத்திவைப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரத்தில் சனிக்கிழமை கடும் குழப்பம் நிலவியது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதாக மத்திய அமைச்சரவை கடந்த வாரம் முடிவு எடுத்தது. இதற்கு எதிர்க் கட்சிகள் மட்டும் அல்லாமல் மத்திய அரசில் அங்கம் வகிக்கம் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் இந்த முடிவால் கடந்த ஒன்பது நாட்களாக பாராளுமன்றம் முடங்கியது. இந்த முட்டுக்கட்டையை விலக்குவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

முதல் கட்டமாக கூட்டணி கட்சியான திரிணமுல் காங்கிரசை, சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சனிக்கிழமை கொல்கட்டாவுக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மம்தாவின் தாயாரின் உடல் நிலை குறித்து விசாரித்தார். இதன் பின் மம்தாவுடன் ஆலோசனை நடத்தினார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதி விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது: சில்லறை வர்த்தக விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி என்னிடம் கருத்து கேட்டார். மத்திய அரசு தன் முடிவை வாபஸ் வாங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என அவரிடம் கூறினேன். இது குறித்து தொலைபேசியிலும் என்னிடம் இரண்டு முறை கருத்து கேட்டார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரை சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை ஒத்திவைப்பதாக பிரணாப் தெரிவித்தார். இதனால் இந்த பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இவ்வாறு மம்தா கூறினார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசின் முடிவு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு இந்த முடிவை ஒத்திவைப்பதாக அறிவிப்பை வெளியிட்டால் அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, மத்திய அமைச்சர்கள் அல்லது பிரதமரிடமிருந்து தான் வரவேண்டும். ஆனால் கூட்டணி கட்சி தலைவர் இந்த முடிவை அறிவித்தது. அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், “சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசின் முடிவை ஒத்தி வைப்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்றார். இதனால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum