சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Fri 22 Sep 2017 - 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Fri 22 Sep 2017 - 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Fri 22 Sep 2017 - 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Fri 22 Sep 2017 - 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Fri 22 Sep 2017 - 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

.

எந்த விளைவில் இதுவானது....

View previous topic View next topic Go down

Sticky எந்த விளைவில் இதுவானது....

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 Dec 2011 - 15:22


அதிர்கின்ற அனியாயங்கள்
ஆங்காங்கே நடந்தேறுகிறதே
மதிப்பற்று உயிரொன்று
சாக்கடைச் சருகுபோல்
சதியானதா?? விதியானதா??

மானத்தின் விளைவிதுவோ
காமத்தின் விளைவிதுவோ
வறுமையின் விளைவிதுவோ
வருந்தாத மனங்களின்
வறிய செயலிதுவோ..

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்

மிருகம் தன்கன்றுச் சாவில்
தனைமாய்த்துக் குழிதோண்டி
அடக்கம்செய்து அடங்கிவிடுகிறதே
ஆறறிவு மிருகம் உன்னால்
உலகத்துத்தாய்களே தலைகுனிகிறது

சாதாரணமாய் சிசுமரணமின்று
நிவர்த்திக்கப்படாத வாலிபமும்
நிர்க்கதியாகும் பெண்ணியமும்
சிந்திக்கப்படும் சரித்திரமானால்
சமனிலையிங்கு சாத்தியமாகும்


Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 6 Dec 2011 - 6:50; edited 1 time in total




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எந்த விளைவில் இதுவானது....

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 16:08

சரியான முடிவெடுக்க முடிய வில்லை
இந்த ஈனச்செயலை செய்தது தாய்தானோ அல்லது மானம் காக்க நினைத்த குடும்ப மானம் காக்க நினைத்த கொலை வெறியர்களோ எத்தனை சினிமாப் படங்களில் நாம் பாத்திருக்கிறோம் பெரிய பணக்கார குடும்பங்களில் இது போன்ற ஈனச்செயல்கள் நடப்துன்டு யார் யார் செய்த குற்றத்திற்கு இந்தக்குழந்தை என்ன குற்றம் செய்தது?

பார்க்கும் போதே ரெத்தக்கண்ணீர் வருகிறது இப்படியான செயலைச்செய்வதற்கு எப்படி மனம் வந்தது

நேற்றுத்தான் முகு நூலில் ஒரு தாய் குழந்தை பெற்றெடுக்கும் அந்த காட்சியை நான் முழுமையாகப் பார்த்தேன் அவள் படும் பாடு துடிக்கும் துடிப்பு அதைப் பார்த்து தாய்க்குலத்தின் மேல் தனி மரியாதை அதிகமாகவே வந்தது என்ன கொடுமை இது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எந்த விளைவில் இதுவானது....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 6 Dec 2011 - 6:51

மிக்க நன்றி நண்பன் உண்மைதான் இது உணர்ந்து கொள்ள முடியாத விடயமாகத்தெரிகிறது ஆனால் சித்தரிக்கப்பட்டவை அல்ல என்பது உண்மை எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எந்த விளைவில் இதுவானது....

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 8:18

நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நன்றி நண்பன் உண்மைதான் இது உணர்ந்து கொள்ள முடியாத விடயமாகத்தெரிகிறது ஆனால் சித்தரிக்கப்பட்டவை அல்ல என்பது உண்மை எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எந்த விளைவில் இதுவானது....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 6 Dec 2011 - 14:27

😕




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எந்த விளைவில் இதுவானது....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum