சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 4:42

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by rammalar Today at 4:40

» 'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை
by rammalar Today at 4:36

» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
by rammalar Today at 4:35

» நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்
by rammalar Today at 4:34

» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
by rammalar Today at 4:34

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by பானுஷபானா Yesterday at 15:52

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar Fri 24 Feb 2017 - 18:39

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar Fri 24 Feb 2017 - 18:37

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar Fri 24 Feb 2017 - 18:34

» தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது
by rammalar Fri 24 Feb 2017 - 18:32

» இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:31

» டில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:29

» பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:28

» 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:03

» சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை
by rammalar Fri 24 Feb 2017 - 18:02

» தமிழர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது உண்மையாகிறது
by rammalar Fri 24 Feb 2017 - 18:00

» கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
by rammalar Fri 24 Feb 2017 - 17:59

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar Fri 24 Feb 2017 - 17:58

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar Fri 24 Feb 2017 - 17:56

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar Fri 24 Feb 2017 - 17:55

» கானல் நீர் -
by பானுஷபானா Fri 24 Feb 2017 - 15:27

» இதுவும் உரம் தான்
by ramya karthick Fri 24 Feb 2017 - 14:25

» விவசாயி
by rammalar Wed 22 Feb 2017 - 5:26

» வம்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:25

» கறுப்பு வெள்ளை
by rammalar Wed 22 Feb 2017 - 5:24

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» வீடு -கவிதை
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» குறுக்கு கோடு
by rammalar Wed 22 Feb 2017 - 5:22

» முகமறியா வேண்டுதல்
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar Wed 22 Feb 2017 - 5:09

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar Wed 22 Feb 2017 - 5:08

.

எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

View previous topic View next topic Go down

Sticky எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 10:09

எனக்கு
நாய் வளர்ப்பது பிடிக்கும் எனக்கு வரப்போகிறவருக்கும் நாயை பிடிக்க
வேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். திருமண வயதை கடந்து விட்ட
நிலையிலும் பிஸியான நடிகையாக கோலிவுட், டோலிவுட்டில் வலம் வந்து
கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா ஒரு நாய் பிரியை என்பது எல்லோருக்குமே
தெரியும்.



திருமணம் பற்றி அம்மணி அளித்துள்ள பேட்டியில், தனது நாய் பாசத்தை
வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், பொதுவாகவே நான் நாய் பிரியை.
எனக்கு வரப்போகிற கணவர் என் பரந்த உள்ளம் கொண்டவராக இருக்கணும். வீட்டில்
நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது?
அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி
கணவரை... என்று கூறியிருக்கிறார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by jasmin on Tue 6 Dec 2011 - 10:22

பேசாம நாயையோ அல்லது நண்பனையோ [கோபம் வேண்டாம் சத்தியமா நான் உம்மை நாய்ன்னு சொல்லல] கட்டிக்க வேண்டியதுதானே ...குளியல் காட்சிகள் வந்து ரெம்ப நாளாச்சேன்னு நண்பர் வருத்தப் படுறாருல

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 10:58

jasmin wrote:பேசாம நாயையோ அல்லது நண்பனையோ [கோபம் வேண்டாம் சத்தியமா நான் உம்மை நாய்ன்னு சொல்லல] கட்டிக்க வேண்டியதுதானே ...குளியல் காட்சிகள் வந்து ரெம்ப நாளாச்சேன்னு நண்பர் வருத்தப் படுறாருல
கன்றாவி ஜாஸ்மின் கண்ட கண்ட காட்சியெல்லாம் யாரோடு சேர்ந்துதான் இப்படி கெட்டுப்போனதோ தெரியல சமது பாய் என்னப்பா இது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by jasmin on Tue 6 Dec 2011 - 11:00

எல்லாம் அவரோடு சேர்ந்துதான் ...ஹி ஹி

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 11:02

jasmin wrote:எல்லாம் அவரோடு சேர்ந்துதான் ...ஹி ஹி
குடும்பம் விளங்கிடும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by jasmin on Tue 6 Dec 2011 - 11:06

ஆனா உம்ம அளவுக்கு இல்லைப்பா .. நீரும் புரட்சி கவிஞரும் அடிக்கும் கூத்த விடவா இது

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 11:10

jasmin wrote:ஆனா உம்ம அளவுக்கு இல்லைப்பா .. நீரும் புரட்சி கவிஞரும் அடிக்கும் கூத்த விடவா இது
கடசியில் அடிமடியில் கை வைத்து விட்டீர்கள் பார்த்தீரா இந்த ஏரியாவில் நான் இல்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by jasmin on Tue 6 Dec 2011 - 11:12

யார திரிஷாவ சொல்றீங்களா இல்ல தப்சிய சொல்ரீங்களா ..திரிஷாவுகுத்தான் உங்க ஜாதி ரெம்ப புடிக்கும்னு சொல்றாங்க தப்சி இன்னும் சொல்லல

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 11:17

jasmin wrote:யார திரிஷாவ சொல்றீங்களா இல்ல தப்சிய சொல்ரீங்களா ..திரிஷாவுகுத்தான் உங்க ஜாதி ரெம்ப புடிக்கும்னு சொல்றாங்க தப்சி இன்னும் சொல்லல
நீங்க என்று த்ரிஷா குழித்ததைப் பார்த்தீரோ அன்று நடந்த கொடுமைதான் இந்த நிலை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by jasmin on Tue 6 Dec 2011 - 11:20

அட போங்க அந்த வயித்திரிச்சலை ஏன் கேக்குறீங்க உங்க சாதிகாரர் [அதான் அவர் ] முழுதும் பார்த்துவிட்டு கொஞ்சம் மட்டும் எனக்கு காட்டிவிட்டு அழித்து விட்டார் .... நாசமா போறவளுக ஒரு துண்ட கட்டிகிட்டு குளிக்க கூடாது நாதாரி

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 11:30

jasmin wrote:அட போங்க அந்த வயித்திரிச்சலை ஏன் கேக்குறீங்க உங்க சாதிகாரர் [அதான் அவர் ] முழுதும் பார்த்துவிட்டு கொஞ்சம் மட்டும் எனக்கு காட்டிவிட்டு அழித்து விட்டார் .... நாசமா போறவளுக ஒரு துண்ட கட்டிகிட்டு குளிக்க கூடாது நாதாரி
வாயடைத்துப்போய் விட்டேன் நான் என்ன சொல்ல முடியல அவ்வுவுவுவு :silent: :silent:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 6 Dec 2011 - 12:23

நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ :,;: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்

நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 12:28

நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ
மீனுவின் பாசையில் சொன்னால் தப்பாகிடும் இது எனது பாசை உங்களைக் கட்டி வைத்து அப்றம் சுடனும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by அப்துல்லாஹ் on Tue 6 Dec 2011 - 12:32


சார் எங்க இருக்கீங்க அங்க புதுசா ஒரு திரிய என்னைய வெச்சு ஆரம்பிச்சுட்டாங்க , போங்க போயி என்னான்னு பாருங்க ....
இதோ டோட்டோடோய்ங்

அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by kalainilaa on Tue 6 Dec 2011 - 12:54

தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்
வேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க

kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by agilan on Tue 6 Dec 2011 - 12:56

:,;: :,;: :!#:

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by அப்துல்லாஹ் on Tue 6 Dec 2011 - 12:59

kalainilaa wrote:தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்
வேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க

ஹூம் ...எனக்கு வேணும் ....அது என் உரிமை ,...என்னைத்தடுக்காதீர்கள்....

அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 6 Dec 2011 - 13:06

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ
மீனுவின் பாசையில் சொன்னால் தப்பாகிடும் இது எனது பாசை உங்களைக் கட்டி வைத்து அப்றம் சுடனும்

:”: :”: :”: திரிஷான்னா நமக்கு அலர்ஜிங்கோ அதுதான் தாங்கல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்

நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 13:48

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ
மீனுவின் பாசையில் சொன்னால் தப்பாகிடும் இது எனது பாசை உங்களைக் கட்டி வைத்து அப்றம் சுடனும்

:”: :”: :”: திரிஷான்னா நமக்கு அலர்ஜிங்கோ அதுதான் தாங்கல
தப்பி போங்க :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 13:51

kalainilaa wrote:தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்
வேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 13:54

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்
வேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க

ஹூம் ...எனக்கு வேணும் ....அது என் உரிமை ,...என்னைத்தடுக்காதீர்கள்....
யார் தடுத்தா பொங்க உங்க விதின்னு நினைத்துக்கொள்கிறோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by நண்பன் on Tue 6 Dec 2011 - 13:56

அப்துல்லாஹ் wrote:
சார் எங்க இருக்கீங்க அங்க புதுசா ஒரு திரிய என்னைய வெச்சு ஆரம்பிச்சுட்டாங்க , போங்க போயி என்னான்னு பாருங்க ....
இதோ டோட்டோடோய்ங்
யாருக்கிட்ட சொல்றீங்க பாஸ் எல்லாம் ஜொள்ளுப் பாட்டிங்க பாஸ் (:) (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum