சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு;

Go down

Sticky 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு;

Post by *சம்ஸ் on Sat 10 Dec 2011 - 6:21

அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப. சிதம்பரத்துக்கு எதிராக 17ம் திகதி சாட்சியம் அளிக்க ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு டில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டில்லி சி.பி.ஐ. நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது மத்திய நிதியமைச்சின் இருந்த தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கக்கோரி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, சி.பி.ஐ. நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார்.

ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்கு அப்போதைய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து ப. சிதம்பரமும் வலையை நிர்ணயித்ததாகவும், ஸ்பெக்ட்ரம் லைசென்சு பெற்ற 2 நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அனுமதி அளித்ததாகவும் சுப்பிரமணிய சாமி தனது மனுவில் கூறி இருந்தார்.

தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு சில சி.பி.ஐ உயர் அதிகாரிகளிடமும் அரசு அதிகாரிகளிடமும், தான் புதிதாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இம்மனு நேற்றுமுன்தினம் மீண்டும் நீதிபதி ஒ.பி.சைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணிய சாமி கூறியதாவது:-

ஸ்பெக்ட்ரம் வழக்கில், ப. சிதம்பரத்துக்கு எதிரான எனது புகாரை நிரூபிக்க சி.பி.ஐ. இணை இயக்குனர் எச்.சி. அவஸ்தி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது, மத்திய நிதி அமைச்சக இணை செயலாளராக இருந்த சிந்துஸ்ரீ குல்லர் ஆகியோரிடம் நான் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்ப வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ப. சிதம்பரத்தின் ¦¡தாடர்பை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை காண்பித்து. மேற்கண்ட 2 அதிகாரிகளிடமும் நான் கேள்விகள் கேட்டேன். இதன் மூலம் ப. சிதம்பரத்தின் தொடர்பை என்னால் நிரூபிக்க முடியும்.

அதைக்கேட்ட நீதிபதி ஒ.பி. சைனி, மேற்கண்ட 2 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து டிசம்பர் 17ம் திகதி கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி அளித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு;

Post by jasmin on Sat 10 Dec 2011 - 14:47

சு சாமி தேவை இல்லாமல் சிதம்பரத்தை சீண்டிக்கொண்டு இருக்கிறார் ...இப்படியெல்லாம் அரசியல் செய்து பெரிய கட்சியாக ஆகிவிட முடியாது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு;

Post by kalainilaa on Sat 10 Dec 2011 - 17:49

jasmin wrote:சு சாமி தேவை இல்லாமல் சிதம்பரத்தை சீண்டிக்கொண்டு இருக்கிறார் ...இப்படியெல்லாம் அரசியல் செய்து பெரிய கட்சியாக ஆகிவிட முடியாது
@. @.
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum