சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ஆட்சியை காப்பற்றவே அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கவில்லை

Go down

Sticky ஆட்சியை காப்பற்றவே அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கவில்லை

Post by *சம்ஸ் on Sat 10 Dec 2011 - 6:22

அமைச்சர் பிரணாப் முகர்ஜி
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய முடிவை கைவிட்டதற்குக் காரணம், அதனால் மக்களவைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழலை தவிர்க்கவே என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

டில்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவளித்த உறுப்பினர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாம் எடுத்த முடிவில் உறுதியாக நின்றிருந்தால் அதனால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். மக்களவைக்கு இடைத்தேர்தல் நடத்தும் நிலையும் உருவாகியிருக்கும் என்று பிரணாப் முகர்ஜி பேசியதாக அந்த உறுப்பினர் கூறியுள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆளும் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரணாப், இப்படிப்பட்ட விடயங்களில் கூட்டணிக் கட்சிகளையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென கூறியுள்ளார்.

அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தள்ளிவைப்புத் தீர்மானத்தை ஆதரிப்பது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்த நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரணாப் தெரிவித்துள்ளார்.

ஆயினும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியளிப்பது என்கிற முடிவு தள்ளித்தான் போடப்பட்டுள்ளது என்றும், நிரந்தரமாக கைவிடப்படவில்லை என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆட்சியை காப்பற்றவே அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கவில்லை

Post by jasmin on Sat 10 Dec 2011 - 14:50

பாவம் முதுகெலும்பு இல்லாதவர்கள் மத்தியில் ஆள்வது துரதிர்ஷ்டமே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum