சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Today at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Today at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Today at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Today at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Today at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Today at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Today at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Today at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Today at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Today at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Today at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Today at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Today at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Today at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Today at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது

View previous topic View next topic Go down

Sticky நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது

Post by நண்பன் on Sat 10 Dec 2011 - 11:27



தனுஷ் நடிக்கும் “3” என்ற படத்தில் “ஒய் திஸ் கொலை வெறிடி” பாடல் இடம்
பெறுகிறது. இந்த படாலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இது உலகமெங்கும்
வரவேற்பை பெற்றுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்கள் இண்டர்நெட்டில் பாடலை
கேட்டு பாராட்டி உள்ளனர். அமிதாப்பச்சனும் பாராட்டி உள்ளார்.

இந்த
பாட்டுக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. பெண்களுக்கு எதிரானது என்றும்,
கல்லூரி மாணவர்கள் ஈவ்டீசிங்குக்கு இந்த படாலை பயன்படுத்துவார்கள் என்றும்
மகளிர் அமைப்புகள் கண்டித்துள்ளன. இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தரும்
எதிர்த்துள்ளார். தற்போது பிரபல கன்னட நடிகர் ஸ்ரீநாத்தும் கொலை வெறிடி
பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீநாத் கூறியதாவது:-

பாடல்களை
இசைதான் தீர்மானிக்கும். இசைக்கும் பாட்டுக்கும் சம்பந்தம் உண்டு. ஆனால்
ஒய்திஸ் கொலை வெறிடி பாடலில் இசைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை.
நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத பாடலாக அது உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை
விரும்புவதாக சொல்கின்றனர்.

ஆனால் அதை
விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் பட்டியலில் நானும்
இருக்கிறேன். கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான்
கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது

Post by பானுஷபானா on Sat 10 Dec 2011 - 12:50

நானும் தான் விரும்பாதவர்கள் பட்டியலில் இருக்கிறேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16580
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது

Post by அப்புகுட்டி on Sat 10 Dec 2011 - 13:08

:,;: :,;:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது

Post by jasmin on Sat 10 Dec 2011 - 15:39

இப்படியெல்லாம் விளம்பரமா .......
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum