சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Yesterday at 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

ரஜினிக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை: ரசிகர்கள் கோரிக்கை

View previous topic View next topic Go down

Sticky ரஜினிக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை: ரசிகர்கள் கோரிக்கை

Post by நண்பன் on Sat 10 Dec 2011 - 12:05



ரஜினிக்கு உயரிய விருது அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை
திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. குறிப்பாக பத்ம
விபூசன் விருது வழங்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டு உள்ளது.


பிரபல
தயாரிப்பாளர் ராமநாதன் இது பற்றி கூறும் போது ரஜினி நிஜமாகவே மனித நேயம்
மிக்க மனிதர். எல்லா விருதுகளுக்கும் அவர் தகுதியானவர். அவருக்கு கூச்ச
சுபாவம் உண்டு.

நான் பல வருடங்கள் அவருடன் பழகி
உள்ளேன். நேர்மையான எளிமையான மனிதர் என்றார். ரஜனியின் பிறந்த நாள்
வருகிற 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி
லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் ரஜினியின் முழு உருவ மெழுகு சிலை
வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஏற்கனவே
அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஐஸ்வர்யாராய் போன்றோருக்கு
அங்கு மெழுகு சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினிக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை: ரசிகர்கள் கோரிக்கை

Post by பானுஷபானா on Sat 10 Dec 2011 - 12:49

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16562
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: ரஜினிக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை: ரசிகர்கள் கோரிக்கை

Post by அப்புகுட்டி on Sat 10 Dec 2011 - 13:19

:!+: :!+:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: ரஜினிக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை: ரசிகர்கள் கோரிக்கை

Post by முனாஸ் சுலைமான் on Sat 10 Dec 2011 - 13:32

மடையர் சங்கத்தலைவர்கள் எல்லாம் அங்குதான் இருக்கிறார்கள்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ரஜினிக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை: ரசிகர்கள் கோரிக்கை

Post by jasmin on Sat 10 Dec 2011 - 15:57

முனாஷ் சொன்னதுபோல் மடையர்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிதான் வைக்கட்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ரஜினிக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை: ரசிகர்கள் கோரிக்கை

Post by ஹம்னா on Sat 10 Dec 2011 - 20:08

முனாஸ் சுலைமான் wrote:மடையர் சங்கத்தலைவர்கள் எல்லாம் அங்குதான் இருக்கிறார்கள்
@. @.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ரஜினிக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை: ரசிகர்கள் கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum