சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

UNP யின் தலைமைப் பதவி நாடகமே! இறுதியில் வழமைபோல் புஸ்வாணம்

Go down

Sticky UNP யின் தலைமைப் பதவி நாடகமே! இறுதியில் வழமைபோல் புஸ்வாணம்

Post by *சம்ஸ் on Sun 11 Dec 2011 - 6:14

போட்டி குறித்து கரு தொடர்ந்தும் மெளனம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு கரு ஜயசூரிய போட்டியிட மாட்டாராம். அதேவேளை கரு ஜயசூரிய போட்டியிடுவதற்கான உத்தியோகபூர்வமான அறிவித்தலையும் கொடுக்கவில்லையாம்.

இப்படிக் கூறுகின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. 2012 ஆம் ஆண்டிற்கான உயர்மட்ட நிர்வாகக் குழுவை தெரிவு செய்வதற்கான கூட்டம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் நடத்தப்படவேண்டும்.

இப்படியான நிலைமையில் சிரேஷ்ட பிரதித் தலைவரான கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்துப் போட்டி யிடவுள்ளார் எனவும் அவருக்கு ஐ. தே. க. அதிருப்தியாளர்களும் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களும் ஆதரவளிக்கவுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே இவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டபோது, கட்சி இரண்டாகப் பிரியும் நிலை ஏற்பட்டது. அந்த இக் கட்டான நிலையை சமாளிப்பதற்கு சஜித் பிரேமதாசவையும் சிரேஷ்ட உபதலைவராக நியமித்து ரணில் சமாளித்துவிட்டார்.

ஆனால் இம்முறை ரணில் எதிர்ப் பாளர்கள் மிகவும் தீவிரமாக செயல்படு கின்றனர். ரணில் தனது தலைமைப் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஏதாவது திருகுதாளம் செய்தால் கட்சி இரண்டாகப் பிரிவதை தவிர்க்க முடியாது என அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கேட்டபோது, இது வெறும் சலசலப்பு, வழமையானது.

கரு ஜயசூரிய எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தான் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக கூறவில்லை. இது தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எந்தவிதமான பிரச்சினைகள் எழுந்தாலும் அதை சமாளிக்க கட்சித் தலைமை தயாராகவே இருக்கின்றது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: UNP யின் தலைமைப் பதவி நாடகமே! இறுதியில் வழமைபோல் புஸ்வாணம்

Post by முனாஸ் சுலைமான் on Sun 11 Dec 2011 - 7:27

பாவம் ரணில் அணிலைக்கூட குறுக்கறுக்காமல் பார்க்கும் அவர் வேறொருவரை தலைவராக விடுவாரா
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: UNP யின் தலைமைப் பதவி நாடகமே! இறுதியில் வழமைபோல் புஸ்வாணம்

Post by jasmin on Sun 11 Dec 2011 - 14:46

ஏதோ உட்கட்சி பூசல் நடக்குது நடக்கட்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: UNP யின் தலைமைப் பதவி நாடகமே! இறுதியில் வழமைபோல் புஸ்வாணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum