சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

நகைச்சுவைப் படம் 'பத்தாயிரம் கோடி'

Go down

Sticky நகைச்சுவைப் படம் 'பத்தாயிரம் கோடி'

Post by நண்பன் on Sun 11 Dec 2011 - 9:37

நகைச்சுவைப் படம் 'பத்தாயிரம் கோடி'









தமிழ்
சினிமாவில் பல நல்லப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான
முக்தா சீனிவாசன், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திடம்
தயாரிக்கிறார். மாயா கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் இப்படத்திற்கு
'100000000000' (பத்தாயிரம் கோடி) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


தலைப்பை போலவே படத்தின் திரைக்கதையையும் வித்தியாசமாக அமைத்து காட்சிக்கு
காட்சி நகைச்சுவை நெடியை தூக்கலாக சேர்த்து இயக்குகிறார் சீனிவாசன்
சுந்தர். கோடை மழை, எதிர்க்காற்று, சின்ன சின்ன ஆசைகள், கண்களின்
வார்த்தைகள் போன்ற பட்டங்களை முக்தா சுந்தர் என்ற பெயரில் இயக்கியவர் தான்
இந்த சீனிவாசன் சுந்தர்.


தரு என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்க,பல்ஜித்கவுர், ஷீத்தல் ஆகிய இருவரும்
ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் விவேக் முக்கிய வேடத்தில்
நடிக்கிறார். மேலும் செல் முருகன், அல்வா வாசு, தியாகு, கோகுல் மற்றும் பல
காமெடி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள்.


படத்தைப் பற்றி கூறிய இயக்குநர் சீனிவாசன் சுந்தர், "இன்று பணம் கொழிக்கும்
நல்ல தொழில் என்று அனைவராலும் கை காட்டப்படுவது அரசியல் தான். அப்படி
அரசியலில் நுழைந்து, தரகராகி கமிஷனாக சம்பாதித்த தொகையான 100000000000
(பத்தாயிரம் கோடி) பணத்தை ரகசிய இடத்தில் பதுக்கி வைத்திருக்கிறார் ஒரு
முக்கியப் பெண்மணி. அதைக் கொள்ளையடிக்க நால்வர் குழு ஒன்று திட்டம்
போடுகிறது. அவர்கள் பணத்தை கொள்ளையடித்தார்களா? இல்லையா? என்பதை
நகைச்சுவையாக சொல்லப்போகிறேன். நகைச்சுவை காட்சிகளுடன் கலக்கலான கிராபிக்ஸ்
காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுவது இப்படத்தின் மற்றொரு சிறப்பு."
என்றார்.


இப்படத்தின் துவக்க விழா மற்றும் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில்
நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு படப்பிடிப்பை
துவக்கி வைத்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைச்சுவைப் படம் 'பத்தாயிரம் கோடி'

Post by jasmin on Sun 11 Dec 2011 - 9:43

படம் தலைப்பு இன்றைய அரசியலுக்கு ஏற்றதுதான்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நகைச்சுவைப் படம் 'பத்தாயிரம் கோடி'

Post by நண்பன் on Sun 11 Dec 2011 - 10:04



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைச்சுவைப் படம் 'பத்தாயிரம் கோடி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum