சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Go down

Sticky ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 6:02

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும் அமைச்சர்கள் அணிக்கும் இடையிலான சபாநாயகர் கிண்ண இருபதுக்கு 20 மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சனத் ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி 71 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு ஜனாதிபதியே தலைவராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் ஜனாதிபதி வராதமையால் அணித்தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடமையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய தலைமை தாங்கினார்.

கொழும்பு டொரிங்டன் விளையாட்டு அமைச்சு மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் அணித் தலைவர் சுசில் பிரேமஜயந்த முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார். இதேவேளை அமைச்சர்கள் அணிக்கு பதில் தலைவரான டலஸ் அழகபெரும அணியை தலைமை தாங்கி நடத்தினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது. மழை பெய்தமையால் 19 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

177 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய அமைச்சர்கள் அணி 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற தோல்வியை தழுவியது.

ஆட்ட நாயகனாக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் சிறந்த பந்து வீச்சாளராக ஹர்ஷ டி சில்வாவும் தெரிவானார்கள்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 6:02

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 6:02

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 6:03

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 6:03

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 6:03

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 6:04

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 6:04

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 7:16

வேலையில்லாத அமைச்சர்கள் இதையாவது செய்யட்டும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி அபார வெற்றி (பட இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum