சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Yesterday at 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» ஆறு வித்தியாசம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:07

» ஓங்கி அடிச்சா…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar Tue 20 Jun 2017 - 17:04

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar Tue 20 Jun 2017 - 17:03

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 18 Jun 2017 - 4:51

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar Fri 16 Jun 2017 - 4:55

» இசையமைப்பாளர் – அஜீஸ் அசோக்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அருள்தேவ்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அஷ்வத்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» இசையமைப்பாளர் – ஜேக்ஸ் பிஜாய்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்
by rammalar Thu 15 Jun 2017 - 5:10

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Tue 13 Jun 2017 - 17:05

.

விஸ்வரூபம்' படத்தில் கதக் டான்ஸராக கமல்

View previous topic View next topic Go down

Sticky விஸ்வரூபம்' படத்தில் கதக் டான்ஸராக கமல்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 11:13



உலகநாயகன் கமலஹாசன் இயக்கி நடிக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தில்
கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆப்கன் தீவிரவாதியாக கமல் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பழைய
செய்தி. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இப்படத்தில் கதக் டான்ஸராக ஒரு
கெட்டப்பில் கமல் நடிக்கிறாராம்.

இதற்காக பிரிஜ்ஜூ
மகராஜ் என்பவரிடம் முறையாக கதக் நடனம் பயின்றிருகிறாராம். 50 கதக் நடன
கலைஞர்களுடன் கமல் ஆடும் ஒரு பாடலும் இப்படத்தில் இடம்பெறுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் 75 பேர்
கொண்ட படக்குழுவினரோடு வரும் 14-ம் தேதி அமெரிக்காவிற்கு பயணமாகிறார்
கமலஹாசன்.

இது முடிந்ததும் அதே குழுவினரோடு ஒரு மாத
படப்பிடிப்பிற்காக லண்டன் செல்ல இருக்கிறாராம். ஆஸ்கர் விருதினை பெற்று
தந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம்
பணியாற்றிய சங்கர் லதீஷ் ராய் என்பவர் இப்படத்தின் இசையமைப்பு பொறுப்பை
ஏற்றிருக்கிறாராம்.

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது நடைபெற்ற சுவாரசிய சம்பவங்கள் இங்கே உங்களுக்காக...

இப்படத்தின்
முதல்நாள் படப்பிடிப்பின் போது முதல் காட்சியை கிளாப் அடித்து துவக்கி
வைத்தார் பிரபல இயக்குனரான ஆர்.சி. சக்தி. இவரிடம்தான் முதன் முதலாக
கமலஹாசன் உதவி இயக்குனராக சேர்ந்தார் என்பது கூடுதல் தகவல்.

முதல் காட்சியை இயக்கியவர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் ஆவார்.

முதல்
நாள் படப்பிடிப்பின் போது இரண்டாவது கிளாப் அடித்தவர் கமலின் இரண்டாவது
மகளான அக்ஷரா ஹாசன். இவர் இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி
வருகிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விஸ்வரூபம்' படத்தில் கதக் டான்ஸராக கமல்

Post by புதிய நிலா on Mon 12 Dec 2011 - 16:09

உலக நாயகன் :!+: :!+:
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum