சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

View previous topic View next topic Go down

Sticky நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 12:18



பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் வசிக்கும்
இந்திய தொழில் அதிபர் ராஜ்குந்ராவை காதல் திருமணம் செய்து கொண்டார். 3
ஆண்டுகளுக்கு பிறகு அவர் கர்ப்பமாக இருக்கிறார். தற்போது அவருக்கு 36
வயதாகிறது.

கடந்த சில நாட்களாகவே ஷில்பா ஷெட்டி
பற்றி மும்பையில் வதந்தி பரவியது. இதுபற்றி அவரது இணைய தளத்தில் ரசிகர்கள்
கேட்டு இருந்தனர். இதையடுத்து ஷில்பா ஷெட்டி கர்ப்பமாக இருப்பது உறுதி
செய்தார்.

இதுபற்றி தனது டுவிட்டரில் நான்
கர்ப்பமாக இருப்பது உண்மை. எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டத்தில்
இருக்கிறேன். எல்லோரது ஆசியையும் நாடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷில்பா
40 படங்களில் நடித்துள்ளார். தமிழில் “குஷி” படத்தில் ஒரு பாடலுக்கு
மட்டும் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடி இருக்கிறார். லண்டனில் நடந்த
டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ் பெற்றார். அவர் “தி டிசயர்” என்ற
படத்தை சீனாவுடன் சேர்ந்து தயாரித்து நடித்து வருகிறார். இது ஒரு நடன
பெண்ணின் கதை. இதில் சீன நடிகர் ஜெய்லீங் நடிக்கிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 12:19

சில்பாவின் வாய்க்குள் உலகமே தெரிகிறதே இந்த தொழிலதிபர் ஒரு மாங்கா மடயனாக இருக்குமொ யாதுமானவளும் ஜாஸ்மினும்தான் சொல்ல வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 12:21

இது ஒரு செய்தியா திருமணமுடிச்சா அதெல்லாம் ஆகுமய்யா பெத்துட்டு நல்லாயிருங்க செய்தியெல்லாம் சொல்லிட்டிருக்காம




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 12:22

நேசமுடன் ஹாசிம் wrote:இது ஒரு செய்தியா திருமணமுடிச்சா அதெல்லாம் ஆகுமய்யா பெத்துட்டு நல்லாயிருங்க செய்தியெல்லாம் சொல்லிட்டிருக்காம
வளக்கம் போல் தலைப்பை மட்டும் படித்து விட்டார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 12:25

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இது ஒரு செய்தியா திருமணமுடிச்சா அதெல்லாம் ஆகுமய்யா பெத்துட்டு நல்லாயிருங்க செய்தியெல்லாம் சொல்லிட்டிருக்காம
வளக்கம் போல் தலைப்பை மட்டும் படித்து விட்டார்

இல்லை இச்செய்தியை இன்றும் நேற்றும் படித்திருந்தேன் முக்கியமற்றது என்று பதியாமல் விட்டுமிருந்தேன் அதனால்தான் அப்படிச்சொன்னேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 12:28

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இது ஒரு செய்தியா திருமணமுடிச்சா அதெல்லாம் ஆகுமய்யா பெத்துட்டு நல்லாயிருங்க செய்தியெல்லாம் சொல்லிட்டிருக்காம
வளக்கம் போல் தலைப்பை மட்டும் படித்து விட்டார்

இல்லை இச்செய்தியை இன்றும் நேற்றும் படித்திருந்தேன் முக்கியமற்றது என்று பதியாமல் விட்டுமிருந்தேன் அதனால்தான் அப்படிச்சொன்னேன்
வெறும் அரட்டைக்காகத்தான் நான் இந்த செய்தியைப் பதிந்தேன் வேறில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 12:30

அப்படின்னா சரி பிரபலமானவங்கன்னா எல்லாமே செய்தியாகிறது என்ன பண்ண தலை எழுத்து




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by பானுஷபானா on Mon 12 Dec 2011 - 12:31

என் வாழ்துக்கள் ஷில்பா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16573
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by யாதுமானவள் on Mon 12 Dec 2011 - 12:32

நண்பன் wrote:சில்பாவின் வாய்க்குள் உலகமே தெரிகிறதே இந்த தொழிலதிபர் ஒரு மாங்கா மடயனாக இருக்குமொ யாதுமானவளும் ஜாஸ்மினும்தான் சொல்ல வேண்டும்

அவன் மான்க மடையனாவாவது இருக்கட்டும் தேங்க மடையனாவது இருக்கட்டும் அதற்க்கு நானும் ஜாஸ்மின் உம எதற்கு கருத்து சொல்லணும்?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 12:32

பானுகமால் wrote: என் வாழ்துக்கள் ஷில்பா

அவக்கு கேட்டுடுத்து அவ நல்லாயிருப்பா உங்க வாழ்த்து கிடைத்திடுத்து :,;: :,;: :”:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 12:34

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:சில்பாவின் வாய்க்குள் உலகமே தெரிகிறதே இந்த தொழிலதிபர் ஒரு மாங்கா மடயனாக இருக்குமொ யாதுமானவளும் ஜாஸ்மினும்தான் சொல்ல வேண்டும்

அவன் மான்க மடையனாவாவது இருக்கட்டும் தேங்க மடையனாவது இருக்கட்டும் அதற்க்கு நானும் ஜாஸ்மின் உம எதற்கு கருத்து சொல்லணும்?

அப்படிக்கேளுங்கக்கா சும்மா எதற்கு இழுத்துவிடுறிங்க மாங்கா மடயங்க மாங்கனிய சாப்பிடுறாங்க அதனால நமக்கு என்னாகப்போகுது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by பானுஷபானா on Mon 12 Dec 2011 - 12:36

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote: என் வாழ்துக்கள் ஷில்பா

அவக்கு கேட்டுடுத்து அவ நல்லாயிருப்பா உங்க வாழ்த்து கிடைத்திடுத்து
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16573
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 12:36

எனக்கா இந்த அடி நண்பனுக்கா :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by பானுஷபானா on Mon 12 Dec 2011 - 12:39

நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கா இந்த அடி நண்பனுக்கா
மறுமொழியிட்டது யாரு
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16573
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 12:47

பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கா இந்த அடி நண்பனுக்கா
மறுமொழியிட்டது யாரு

பறவாயில்ல நீங்க அடிச்சா நாங்க தாங்குவம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 12:51

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கா இந்த அடி நண்பனுக்கா
மறுமொழியிட்டது யாரு

பறவாயில்ல நீங்க அடிச்சா நாங்க தாங்குவம்
இது ரெம்ப முக்கியம் அவள் கர்ப்பமா இருந்தா நமக்கென்னமும் கிடைக்குமோ பிளைப்பை சரியாக பார்ப்போம் அவளுக்கு ..................................... :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 12:53

அதைத்தான் இவ்வளவு நேரமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன் சார்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 13:37

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:சில்பாவின் வாய்க்குள் உலகமே தெரிகிறதே இந்த தொழிலதிபர் ஒரு மாங்கா மடயனாக இருக்குமொ யாதுமானவளும் ஜாஸ்மினும்தான் சொல்ல வேண்டும்

அவன் மான்க மடையனாவாவது இருக்கட்டும் தேங்க மடையனாவது இருக்கட்டும் அதற்க்கு நானும் ஜாஸ்மின் உம எதற்கு கருத்து சொல்லணும்?
நடிகையைக் திருமணம் முடிப்பவர்கள் பாவங்கள்தானே அன்று நீங்கள் இருவரும்தான் சொன்னீர்கள் :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 13:38

நேசமுடன் ஹாசிம் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:சில்பாவின் வாய்க்குள் உலகமே தெரிகிறதே இந்த தொழிலதிபர் ஒரு மாங்கா மடயனாக இருக்குமொ யாதுமானவளும் ஜாஸ்மினும்தான் சொல்ல வேண்டும்

அவன் மான்க மடையனாவாவது இருக்கட்டும் தேங்க மடையனாவது இருக்கட்டும் அதற்க்கு நானும் ஜாஸ்மின் உம எதற்கு கருத்து சொல்லணும்?

அப்படிக்கேளுங்கக்கா சும்மா எதற்கு இழுத்துவிடுறிங்க மாங்கா மடயங்க மாங்கனிய சாப்பிடுறாங்க அதனால நமக்கு என்னாகப்போகுது
கோர்த்து விடுகிறீர்களா (*(: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 13:39

பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கா இந்த அடி நண்பனுக்கா
மறுமொழியிட்டது யாரு
:”: :”: :”: :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum