சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Yesterday at 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Yesterday at 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Yesterday at 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Yesterday at 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Yesterday at 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Yesterday at 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Yesterday at 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Yesterday at 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Yesterday at 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Yesterday at 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

.

கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

View previous topic View next topic Go down

Sticky கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 10:16




ரஜினி கோச்சடையான் படத்தில் நடிக்க
உள்ளார். இப்படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க
உள்ளது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, அசின், வித்யாபாலன் ஆகியோரில் ஒருவரை
தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியுடன்
நடிக்க அசின் ஆர்வமாக உள்ளார். ஆனால் அசினை தேர்வு செய்ய எதிர்ப்பு
கிளம்பி உள்ளது. ஏற்கனவே திரையுலகினர் தடையை மீறி இந்திப்
படப்பிடிப்புக்காக இலங்கை சென்றதை பலரும் கண்டித்தனர். அசினுக்கு தடை
விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. நடிகர் சங்க நிர்வாகிகளும்
அசினை கடுமையாக விமர்சித்தனர்.

பிறகு அப்பிரச்சினை
நடிகர் சங்கத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. தற்போது முல்லை பெரியாறு
பிரச்சினை தலை தூக்கியுள்ளதால் மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் படங்களில்
நடிக்க வைக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு காட்டி
வருகின்றனர். இது குறித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கண்ணன்,
கூறும்போது அசின் இலங்கை சென்ற போதே அவர் தமிழர்களுக்கு எதிர்ப்பான நிலை
எடுத்ததை அறிய முடிந்தது.

முல்லைப்பெரியாறு
பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மலையாள நடிகையான அசினை ரஜினி
ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம்.
ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Post by kalainilaa on Tue 13 Dec 2011 - 12:00

:!.: :!.: இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 12:02

kalainilaa wrote: இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
நல்லதுதானே நடக்கட்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Post by kalainilaa on Tue 13 Dec 2011 - 12:02

நண்பன் wrote:
kalainilaa wrote: இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
நல்லதுதானே நடக்கட்டும்.

யாருக்கு நாளது ரஜினிக்கு தானே
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 12:03

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote: இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
நல்லதுதானே நடக்கட்டும்.

யாருக்கு நாளது ரஜினிக்கு தானே
இதிலென்ன சந்தேகம் உங்கள் சூப்பர் ஹீரோதானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Post by kalainilaa on Tue 13 Dec 2011 - 12:04

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote: இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
நல்லதுதானே நடக்கட்டும்.

யாருக்கு நாளது ரஜினிக்கு தானே
இதிலென்ன சந்தேகம் உங்கள் சூப்பர் ஹீரோதானே

தல அது அப்போ இப்போ இல்லே ,ஏன் வயசுக்கு தகுந்த மாதிரி சூர்யா கார்த்திக்கு மாறி விட்டேன்
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 12:10

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote: இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
நல்லதுதானே நடக்கட்டும்.

யாருக்கு நாளது ரஜினிக்கு தானே
இதிலென்ன சந்தேகம் உங்கள் சூப்பர் ஹீரோதானே

தல அது அப்போ இப்போ இல்லே ,ஏன் வயசுக்கு தகுந்த மாதிரி சூர்யா கார்த்திக்கு மாறி விட்டேன்
அடடடடடடடடடடடடடடா சொல்லவே இல்ல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum