சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

இடுக்கியில் தமிழர்கள் விரட்டியடிப்பு

Go down

Sticky இடுக்கியில் தமிழர்கள் விரட்டியடிப்பு

Post by *சம்ஸ் on Wed 14 Dec 2011 - 6:25

கேரள மாநிலம், இடுக்கி மாவட் டத்தில் உள்ள ஏலக்காய் தோட் டத்தில் பணி புரியும் தமிழகத்தை சேர்ந்த 150 தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊருக்கு விரட் டியடிக் கப்பட்டுள்ளனர். எந்த நேரத்தில் தாக்குதல் நடக்குமோ என்ற அச்சத்தில் தற்போது 3500 தமிழர்கள் தத்தளிக்கின்றனர்.

கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலி ருந்து உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள், தமிழகத்திற்கு வர முடியாத அளவுக்கு, வாகன போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில், 75 சதவீதம் தமிழர்கள் வசிக்கின்றனர். பாரம்பரியமாக ஏலக்காய், மிளகு போன்ற தோட்டப் பயிர்களை உற்பத்தி செய்து வருகின்றனர். மஞ்சக்குழி, சாந்தாம்பாறா உள்ளிட்ட பகுதிகளில், 5 ஆயிரம் ஏக்கர் வரை தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் பணி புரிவதற்காக, காலங்காலமாக போடி பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். இந் நிலையில் இடுக்கி மாவட்டம், உடும்பஞ்சோலை தாலுகாவிலுள்ள டொம்பிச்சேரி, மஞ்சக்குழி பகுதியில் வசிக்கும் 150 தமிழர்களை அடித்து விரட்டியுள்ளனர். தாக்கப்பட்ட தமிழர்கள் காட்டுப் பகுதி வழியாக போடி பகுதிக்கு ஓடி தஞ்சம் புகுந்துள்ளனர். இதேபோல் தேத்தொட்டி பாறா பகுதியில் வசிக்கும் 3,500 தமிழர்களும் எந்த நேரத்தில் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தத்தளித்து வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum