சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

வலுவான லோக்பால் வராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம்

Go down

Sticky வலுவான லோக்பால் வராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம்

Post by *சம்ஸ் on Wed 14 Dec 2011 - 6:27

அன்னா மிரட்டல்
டெல்லி:
வலுவான லோக்பால் சட்டமூலம் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டமூலத்தை நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன் என்று அன்னா ஹஸாரே ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்கு சமர்பித்துள்ள லோக்பால் சட்டமூலம் மீது அன்னா குழுவினருக்கு திருப்தி இல்லை.

இதையடுத்து நேற்று முன்தினம் அன்னா டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். அதற்கு பா.ஜ.க தெலுங்கு தேசம், சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன.

நேற்று செய்தியாளர்களை சந்தித்து அன்னா கூறியதாவது; இந்தியாவில் இருந்து ஊழலை விரட்ட லோக்பால் சட்ட மூலம் கண்டிப்பாகத்தேவை. வலுவான லோக்பால் சட்டம் கிடைக்கும் வரை போராடுவோம். எங்கள் போராட்டத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.

காங்கிரஸ் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காகத் தான் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவுள்ளார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் திக்.விஜய் சிங் தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum