சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 9:11

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 8:46

» பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?
by சே.குமார் Yesterday at 8:52

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
by சே.குமார் Yesterday at 8:51

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
by சே.குமார் Yesterday at 8:47

» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Thu 23 Mar 2017 - 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

.

மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

View previous topic View next topic Go down

Sticky மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Post by நண்பன் on Thu 15 Dec 2011 - 10:36




சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ளது
கோல்காரனூர். இந்த ஊரை சேர்ந்தவர் நல்லப்பன்(வயது 57). இவர் மலையூர்
மம்பட்டியானின் மகனாவார். இன்று இவரும், இவரது மகன் குமார், பேரன் துரைராஜ்
, உறவினர் கருணாகரன் மற்றும் ஊர் பொதுமக்களுடன் சேலம் பழைய நாட்டாண்மை கழக
கட்டிடம் வந்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்
என்றாலே மாம்பழம்தான் நினைவுக்கு வரும். இதுபோல் மலையூர் மம்பட்டியான்
என்றால் சேலம் மாவட்டம்தான் நினைவுக்கு வரும். எனது தந்தைக்கு இரண்டு
மனைவிகள். முதல் மனைவி சின்னப்பிள்ளையின் மகன்தான் நான். தற்போது நான் கூலி
தொழில் செய்து வருகிறேன். இயக்குனர் தியாகராஜன் மம்பட்டியான் படத்தை
எடுத்து வருகிறார். இந்த படத்தில் எங்கள் ஊரில் நடந்த கோவில் திருவிழா
குறித்தும், இதில் பலர் கொல்லப்பட்டது குறித்தும் காட்ட உள்ளனர்.

இந்த
கொலை சம்பவம் 1959-ம் ஆண்டு நடந்தது. அப்போது மலையூர் மம்பட்டியானும்,
அவரது ஆட்களும் கோவிலுக்கு வந்து 9 பேரை கொன்றதாக கூறுவார்கள். இதை இப்போது
மீண்டும் சினிமாவினால் காட்டினால் ஊரில் தகராறு வரும். எங்களுக்கு
பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். இதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும்
என கூறுகிறோம்.

ஒவ்வொரு வருடம் ஆடிமாதம் கோவிலில்
விழா சிறப்பாக நடக்கும். இந்த நேரத்தில் இந்த படம் வெளியானால் ஊரில்
நிச்சயம் தகராறு ஏற்பட்டு விடும். ஊரின் நன்மையை கருதியும், எங்களுக்கு
பாதுகாப்பு கேட்டும்தான் இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். எப்பாடு
பட்டாவது இந்தபடத்தை நிறுத்துவோம். எங்களுக்கு ஊர் மக்கள் துணை
நிற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Post by kalainilaa on Thu 15 Dec 2011 - 11:33

ஏற்கனவே வந்த படம் தானே .
பிரஷாந்த் திமுக விற்கு ஒட்டு
கேட்டததால் வெளிட
அதிமுக மறைமுக தடை
போடுகிறது ...
இது ஒரு வகையில் விளம்பரம் தான்
இந்த படத்துக்கு
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Post by நண்பன் on Thu 15 Dec 2011 - 13:15

kalainilaa wrote:ஏற்கனவே வந்த படம் தானே .
பிரஷாந்த் திமுக விற்கு ஒட்டு
கேட்டததால் வெளிட
அதிமுக மறைமுக தடை
போடுகிறது ...
இது ஒரு வகையில் விளம்பரம் தான்
இந்த படத்துக்கு
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Post by kalainilaa on Thu 15 Dec 2011 - 14:01

மதிப்பீடு தந்த தலைக்கு
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Post by நண்பன் on Thu 15 Dec 2011 - 14:02

kalainilaa wrote:மதிப்பீடு தந்த தலைக்கு
#+ #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Post by kalainilaa on Thu 15 Dec 2011 - 14:03

நண்பன் wrote:
kalainilaa wrote:மதிப்பீடு தந்த தலைக்கு
#+ #+ #+

அப்படியே இரவு சாப்பாடும் உங்களுக்கு
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum