சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா

View previous topic View next topic Go down

Sticky பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Dec 2011 - 15:16

தன்னுடைய பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, ஹோட்டல் நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார் நடிகை ரிச்சா. மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே. அடுத்து சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் சமீபத்தில் தான் ரிலீசாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ரிச்சா நடித்து வருகிறார்.


இந்நிலையில் ஒஸ்தி படத்தின் புரோமஷனலுக்காக சமீபத்தில் சென்னை வந்தார் ரிச்சா. கூடவே சுதாகர் என்ற அவரின் பாய் ப்ரெண்டும் உடன் வந்திருந்தார். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்கி தருமாறு ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளார் ரிச்சா. ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. நீங்கள் மட்டும் தங்குவதற்கு அறை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.


அதற்கு ரிச்சா, இவர் என் நண்பர், என்னுடைய லேப்-டாப்பில் சின்ன பிரச்சனை. அதை சரிசெய்யவே இவர் வந்திருக்கிறார். அதனால் தான் ‌ஒரே அறையை கேட்கிறோம் என்று கூறினார். ஆனால் இருவருக்கும் தனித்தனி அறை தான் தரப்படும் என்றும், ஒரே அறையில் தங்க அனுமதி கிடையாது என்று ஹோட்டல் ஊழியர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஆனால் ரிச்சா கேட்டபாடில்லை. இதனால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்று, வேறொரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். இதனால் அந்த ஹோட்டலில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா

Post by kalainilaa on Thu 15 Dec 2011 - 15:33

:!.:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா

Post by jasmin on Thu 15 Dec 2011 - 19:40

அட இது ஒரு பிரச்சனையா அது ஒரு நாணங்கெட்ட மூலி
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா

Post by முனாஸ் சுலைமான் on Thu 15 Dec 2011 - 19:42

தன்னுடைய பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, ஹோட்டல் நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார் நடிகை ரிச்சா. மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே. அடுத்து சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் சமீபத்தில் தான் ரிலீசாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ரிச்சா நடித்து வருகிறார்.
:!.: :!.: :% :%
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum