சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar Mon 23 Apr 2018 - 11:35
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21
» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
.
விஷ மதுபானம் குடித்து 117 பேர் பலி; 100 பேருக்கு தீவிர சிகிச்சை
விஷ மதுபானம் குடித்து 117 பேர் பலி; 100 பேருக்கு தீவிர சிகிச்சை
மேற்கு வங்கத்தில் விஷ மதுபானம் குடித்த 117 பேர் பலியாகினர். இது தவிர 100 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம் 57 பர்கானாஸ் மாவட்டத்தில் மோக்ராஹத் கிராமத்தில் கடந்த செவ்வாய் இரவு விஷ மதுபானம் விற்கப்பட்டது. அதை குடித்த கிராமத்தைச் சேர்ந்த, 57 பேர் வாந்தி எடுத்த நிலையில், அடுத்தடுத்து பலியாகினர். மேலும் 100 பேர் அருகே உள்ள, டயமண்ட் ஹார்பர் மற்றும் சங்க்ராம்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் விஷ மதுபானம் குடித்ததும், வாந்திபேதி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுபானம் விற்பனை செய்த, நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகவலை மாவட்ட பொலிஸ் எஸ். பி. லட்சுமி நாராயணன் மீனா தெரிவித்தார். சம்பவத்தால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், சாராயம் காய்ச்ச மற்றும் விற்க பயன்படுத்தப்பட்ட பானைகளை நேற்று முன்தினம் உடைத்து நொறுக்கினர்.
இவர்கள் விஷ மதுபானம் குடித்ததும், வாந்திபேதி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுபானம் விற்பனை செய்த, நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகவலை மாவட்ட பொலிஸ் எஸ். பி. லட்சுமி நாராயணன் மீனா தெரிவித்தார். சம்பவத்தால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், சாராயம் காய்ச்ச மற்றும் விற்க பயன்படுத்தப்பட்ட பானைகளை நேற்று முன்தினம் உடைத்து நொறுக்கினர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விஷ மதுபானம் குடித்து 117 பேர் பலி; 100 பேருக்கு தீவிர சிகிச்சை
ஏண்டா விஷம் என்று தெரிந்தும் குடிக்கிறீங்க. {)) {))


ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: விஷ மதுபானம் குடித்து 117 பேர் பலி; 100 பேருக்கு தீவிர சிகிச்சை
@. @. சும்மா என்றாலும் அது விஷம்தான்ஹம்னா wrote:ஏண்டா விஷம் என்று தெரிந்தும் குடிக்கிறீங்க. {)) {))
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum