சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?
by சே.குமார் Today at 8:52

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
by சே.குமார் Today at 8:51

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
by சே.குமார் Today at 8:47

» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Thu 23 Mar 2017 - 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar Sun 19 Mar 2017 - 10:51

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar Sun 19 Mar 2017 - 10:48

.

நமீதாவின் சிக்கன் ஆசை

View previous topic View next topic Go down

Sticky நமீதாவின் சிக்கன் ஆசை

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 17 Dec 2011 - 6:03

சில காலம் ஆகிவிட்டது நமீதாவை பார்த்து. தெலுங்கு, போஜ்பூரி, கன்னடம் என்று வேற்று மொழி ஏரியாவில் வெயிட் காட்டிக் கொண்டிருக்கிறாராம்.
அதனால்தான் இந்தஆப்சென்ட். ஆனால் சில தினங்களுக்கு முன் நடந்த கொள்ளைக்காரன் ஆடியோ விழாவில் அதிசயமாக பார்க்க முடிந்தது அவரை. அதே வெயிட், அங்குலம் கூட ஏறாத சதைப்பற்று என்று நமீதாவின் கட்டுமஸ்தான கவர்ச்சி எப்போதும் போலவே வெளிப்பட்டது.

‘தெய்வமே வரம் கொடு’ என்பதை போல ரசிகர்கள் அவரை விரட்டி விரட்டி ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நமீதாவை பார்த்ததும்தான் நமக்கும் அந்த ரெஸ்ட்ராரெண்ட் நினைவு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் நம்பை அழைத்த சப்-வே என்ற ரெஸ்ட்ராரெண்ட்டின் முதலாளி விபின் சத்சேவ் ‘நமீதா மேடம் நம்ம ரெஸ்ட்ரெண்ட் டிஷ் என்றால் இன்னும் ரெண்டு பீஸ் சேர்த்து சாப்பிடுவாங்க. அதுக்கு காரணம் ருசி மட்டுமல்ல, இங்கு கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சியைதான் கொடுக்கிறோம்’ என்றார். இதே ரெஸ்ட்ராரெண்ட்டில் ஏகப்பட்ட நமீதாக்கள் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிந்தது. வாயை கட்டவும் முடியாமல், கொழுப்பை சகிக்கவும் முடியாமல் தவிக்கும் அநேக அழகிகளுக்கு சொர்க்கமாக திகழ்வது இந்த சப்-வேதான் என்பதை சொல்லாமல் சொல்லியது அந்த கலக்கல் ஏரியா.
அவ்வப்போது இவர்களுக்கு போன் அடித்து, சிக்கன் ஐட்டங்களை வரவழைத்து உள்ளே தள்ளும் நமீதா, எல்லா பேட்டிகளிலும் தவறாமல் குறிப்பிடுவது தனக்கு சிக்கன் ரொம்ப பிடிககும் என்பதைதான்.
அடடே, ஒரு சிக்கனே சிக்கனை சாப்பிடுகிறதே. (மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யக்குறியை சேர்த்து படிக்கவும்)




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 11:14

அடடே, ஒரு சிக்கனே சிக்கனை சாப்பிடுகிறதே. (மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யக்குறியை சேர்த்து படிக்கவும்)

இதெற்கென்ன அர்த்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 17 Dec 2011 - 14:04

உங்களுக்கு தெரியாததா பாஸ் உங்ககிட்டத்தான் கேட்கலாமென்றிருந்தேன் என்னிடமே கேட்கிறிங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 14:22

நேசமுடன் ஹாசிம் wrote:உங்களுக்கு தெரியாததா பாஸ் உங்ககிட்டத்தான் கேட்கலாமென்றிருந்தேன் என்னிடமே கேட்கிறிங்க
:,;: :,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by kalainilaa on Sat 17 Dec 2011 - 20:38

நண்பன் wrote:அடடே, ஒரு சிக்கனே சிக்கனை சாப்பிடுகிறதே. (மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யக்குறியை சேர்த்து படிக்கவும்)

இதெற்கென்ன அர்த்தம்
:bball: :bball:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 20:50

kalainilaa wrote:
நண்பன் wrote:அடடே, ஒரு சிக்கனே சிக்கனை சாப்பிடுகிறதே. (மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யக்குறியை சேர்த்து படிக்கவும்)

இதெற்கென்ன அர்த்தம்
:bball: :bball:
தெரிந்தால் சொல்லலாம்ல :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by jasmin on Sun 18 Dec 2011 - 6:58

அட கழுதைகளா நமீதாவை கோழின்னு சொன்ன முதல் ஆளு நீங்கதான் அது கோழி இல்லை வாத்து
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by நண்பன் on Sun 18 Dec 2011 - 11:12

jasmin wrote:அட கழுதைகளா நமீதாவை கோழின்னு சொன்ன முதல் ஆளு நீங்கதான் அது கோழி இல்லை வாத்து
:joint:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by kalainilaa on Sun 18 Dec 2011 - 13:59

jasmin wrote:அட கழுதைகளா நமீதாவை கோழின்னு சொன்ன முதல் ஆளு நீங்கதான் அது கோழி இல்லை வாத்து

நண்பனை இப்படி சொன்னதால் அவர் அனுபிய ஆளு
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by நண்பன் on Sun 18 Dec 2011 - 14:32

kalainilaa wrote:
jasmin wrote:அட கழுதைகளா நமீதாவை கோழின்னு சொன்ன முதல் ஆளு நீங்கதான் அது கோழி இல்லை வாத்து

நண்பனை இப்படி சொன்னதால் அவர் அனுபிய ஆளு
#+ #+ :*&#: :*&#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமீதாவின் சிக்கன் ஆசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum