சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்
by rammalar Today at 5:52

» 2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
by rammalar Today at 5:47

» கடுங்குளிரில் தவிக்கிறாள் ‘மலைகளின் இளவரசி’
by rammalar Today at 5:40

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar Today at 5:38

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:34

» ந.க.துறைவன் கட்டுரைகள்
by ந.க.துறைவன் Yesterday at 9:42

» சிறுகதை : நிழல் தேடும் உறவுகள்
by சே.குமார் Yesterday at 6:33

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar Sun 19 Feb 2017 - 15:53

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:49

» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
by rammalar Sun 19 Feb 2017 - 15:45

» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
by rammalar Sun 19 Feb 2017 - 15:43

» சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:39

» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:38

» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
by rammalar Sun 19 Feb 2017 - 15:37

» என்னோடு விளையாடு
by rammalar Sun 19 Feb 2017 - 15:33

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar Sun 19 Feb 2017 - 15:31

» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
by rammalar Sun 19 Feb 2017 - 15:28

» மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
by சே.குமார் Sun 19 Feb 2017 - 6:12

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun 19 Feb 2017 - 5:05

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Fri 17 Feb 2017 - 7:13

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu 16 Feb 2017 - 17:36

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue 14 Feb 2017 - 18:33

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:42

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:25

» 4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்
by சே.குமார் Sun 12 Feb 2017 - 19:55

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun 12 Feb 2017 - 7:58

» மனசு பேசுகிறது : கூத்து
by சே.குமார் Sat 11 Feb 2017 - 19:30

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Fri 10 Feb 2017 - 8:41

» நொடியை வேண்டுகிறேன்
by பானுஷபானா Thu 9 Feb 2017 - 16:27

» பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்
by பானுஷபானா Wed 8 Feb 2017 - 14:56

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 5 Feb 2017 - 15:08

» காதலின் அவதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:37

» நதியில் நீந்தும் நிலவு
by rammalar Sat 4 Feb 2017 - 16:35

» இனி கவலையில்லை!
by rammalar Sat 4 Feb 2017 - 16:34

» மிஸ்டர் சாத்தான்
by rammalar Sat 4 Feb 2017 - 16:32

.

விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

View previous topic View next topic Go down

Sticky விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 17 Dec 2011 - 6:14

ஒவ்வொரு கட்டத்திலும் விஜய்யை வெற்றி கொள்வதையே தனது லட்சியமாக வைத்திருக்கிறார் சூர்யா. கண்ணுக்கு தெரியாத இந்த காட்டுத்தனமான போட்டி, முயல்- ஆமை ஓட்டம் போல செம சுவாரஸ்யம்.

'மாற்றான்' பட சம்பளத்துடன் சேர்த்து தெலுங்கு உரிமையையும் வாங்கிக் கொண்டிருக்கும் சூர்யா, தனது கணக்குப்படி பார்த்தால் கூட பதினெட்டு கோடி ரூபாய் சம்பளத்தை 'கிராஸ்' செய்துவிட்டார். இந்த சம்பளத்தை இன்னும் விஜய்யே தொடவில்லை என்பதுதான் வேதனை.

ஒவ்வொரு முறையும் முதலில் விஜய்யிடம் சொல்லப்பட்ட சில கதைகளில் நடித்துதான் இத்தனை பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார் சூர்யா. இவரது லேட்டஸ்ட் கபளீகரம் முன்னணி சேனல் ஒன்றில் வெளிவரப்போகும் கேம் ஷோ.

முதலில் இந்த நிகழ்ச்சியை விஜய் நடத்துவதாகதான் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் சம்பளமும் பேசப்பட்டதாம். ஆனால் இடையில் என்ன நடந்து யார் குழப்பிவிட்டார்களோ தெரியாது. விஜய்க்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் சூர்யா. மாற்றான் படப்பிடிப்புக்காக இத்தாலி போயிருந்தவர், சென்னை திரும்பிவிட்டார். பெரிய செட் போட்டு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார்கள். அநேகமாக பொங்கலில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்

நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 10:54

நல்ல நடிகன் சூர்யா எனக்கு தம்பி மாதிரி சூர்யா உன் காட்டில் மழைதான் வாழ்க வாழ்க என்னையும் மறந்திடாதே எனனா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

Post by பானுஷபானா on Sat 17 Dec 2011 - 11:17


பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16517
மதிப்பீடுகள் : 2154

Back to top Go down

Sticky Re: விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

Post by அப்துல்லாஹ் on Sat 17 Dec 2011 - 12:24

நோ சான்ஸ்.. வெல்வதும் வெற்றிக்கொடி நாட்டி நம் உள்ளங்களை வாகை சூடப்போவதும் கில்லிதான்...

அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

Post by ஹம்னா on Sat 17 Dec 2011 - 12:59

:!+: :!+:



ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 13:03

அப்துல்லாஹ் wrote:நோ சான்ஸ்.. வெல்வதும் வெற்றிக்கொடி நாட்டி நம் உள்ளங்களை வாகை சூடப்போவதும் கில்லிதான்...
இல்லை சான்சே இல்லை என்றும் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது எங்கள் சூர்யாதான் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

Post by kalainilaa on Sat 17 Dec 2011 - 13:14

அப்துல்லாஹ் wrote:நோ சான்ஸ்.. வெல்வதும் வெற்றிக்கொடி நாட்டி நம் உள்ளங்களை வாகை சூடப்போவதும் :% :% (*(: e]கில்லி[/strike]தான்...

kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 13:41

எல்லாரும் விரும்பிப் பார்த்தது நீ கஜினீ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விஜய்யை வெற்றி கொள்ளும் சூர்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum