சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Yesterday at 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Yesterday at 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Yesterday at 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Yesterday at 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Yesterday at 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Yesterday at 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Yesterday at 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Yesterday at 12:24

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Yesterday at 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Sat 24 Jun 2017 - 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

.

ஜித்தன் ரமேஷ் கவுரவ வேடம்

View previous topic View next topic Go down

Sticky ஜித்தன் ரமேஷ் கவுரவ வேடம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 17 Dec 2011 - 6:20

ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடிகர் ஜித்தன் ரமேஷ் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
அறிந்தும் அறியாமலும், பட்டியல், குண்டக்க மண்டக்க, நர்த்தகி ஆகிய படங்களை தயாரித்த புன்னகைப்பூ கீதா அடுத்து தயாரித்துள்ள படம், `ஒரு நடிகையின் வாக்குமூலம். இந்த படத்தில், சோனியா அகர்வால் நடிகையாகவே நடித்து இருக்கிறார். `ஜித்தன் ரமேஷ் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

நடிப்பதற்காக, சென்னைக்கு வாய்ப்பு தேடி வரும் சோனியா அகர்வால், ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். அந்த வீட்டுக்கு அருகில் படப்பிடிப்பு நடக்கிறது. ஜித்தன் ரமேஷ் - ரிஷா இருவரும் ஆடிப்பாட, பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. ரிஷா இடத்தில், சோனியா அகர்வால் தன்னை நினைத்துப் பார்க்கிறார். இப்படி ஒரு காட்சி, `ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்துக்காக படமானது. நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவில், ராஜ்கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஆதீஷ் இசையமைத்துள்ளார்.

படத்தில் சோனியா அகர்வாலுடன் ராஜ்கபூர், கஞ்சா கருப்பு, முத்துக்காளை, யோகி தேவராஜ், சுக்ரன், வேல்முருகன், ஜோதிலட்சுமி, ஊர்மிளா, கோவை சரளா ஆகியோரும் நடித்துள்ளனர். புன்னகைப்பூ கீதாவும், சிங்கப்பூர் பாடகர் ராதாகிருஷ்ணனும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். விக்ரமன், ஏ.வெங்கடேஷ், ராசு மதுரவன், சுராஜ் ஆகியோர் டைரக்டர்களாகவே நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum