சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நான் எழுதுவது கவிதை இல்லை
by கவிப்புயல் இனியவன் Today at 16:57

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Today at 9:14

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 6:08

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar Yesterday at 13:48

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar Yesterday at 13:47

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar Yesterday at 13:46

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar Yesterday at 13:44

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar Yesterday at 12:53

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 12:53

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar Yesterday at 12:52

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar Yesterday at 12:51

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar Yesterday at 12:49

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:58

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Fri 26 May 2017 - 12:58

» அசையாது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:09

» ஒரு வானம்
by rammalar Fri 26 May 2017 - 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:07

» விடுவித்தல்
by rammalar Fri 26 May 2017 - 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

.

ரஜினி குடும்பத்தினரை தவறாக பேசவில்லை: நடிகர் கருணாஸ் மறுப்பு

View previous topic View next topic Go down

Sticky ரஜினி குடும்பத்தினரை தவறாக பேசவில்லை: நடிகர் கருணாஸ் மறுப்பு

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 11:37



ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள்
கொண்டாடிய போது, நடிகர் கருணாஸ் பங்கேற்று பேசினார். அப்போது ரஜினி
குடும்பத்தினரை விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதற்கு பதில்
அளித்து நடிகர் கருணாஸ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

நான்
ரஜினி ரசிகன். அதனால் தான் அவர் பிறந்த நாள் விழாவுக்கு ரசிகர்கள்
அழைத்ததும் போனேன். அவ்விழாவில் ரஜினி குடும்பத்தினரை நான் தவறாக பேசியதாக
செய்திகள் வெளியாகி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாவில்
பத்தாயிரம் ரசிகர்கள் பங்கேற்றனர்.

ரஜினியையோ அவர்
குடும்பத்தினரையோ நான் தவறாக பேசி இருந்தால் அவர்கள் சும்மா விட்டு
இருப்பார்களா? தமிழகம் முழுவதிலும் இருந்து எழுச்சியோடு ரசிகர்கள் வந்து
இருந்தார்கள். ரஜினி உடல்நலம் குன்றி இருந்தபோது அவர்கள் கோவில் கோவிலாக
மண் சோறு சாப்பிட்டும் மொட்டை அடித்தும் அலகு குத்தியும் பிரார்த்தனை
செய்தனர்.

ரஜினி மீது அவர்கள் வைத்துள்ள அன்பு
பற்றி பேசினேன். அந்த விழாவில் ரஜினி குடும்பத்தில் இருந்து யாரேனும்
பங்கேற்று இருந்தால் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்துவதாக அமைந்து
இருக்கும் என்று குறிப்பிட்டேன். ரசிகர்கள் என் பேச்சை கைதட்டி வரவேற்றனர்.
விழா முடிந்ததும் கார் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.

அதன்
பிறகு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ரஜினி
ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு அவர்கள் நடத்தும் விழாக்களில் பங்கேற்க
வருமாறு அழைத்தனர். நான் தவறாக பேசி இருந்தால் கூப்பிட்டு இருப்பார்களா?
என் பேச்சில் உள்நோக்கம் கற்பித்து சிலர் தவறாக சித்தரிக்கின்றனர்.
விளம்பரத்துக்காக பேசியதாக விமர்சிக்கின்றனர்.

நான்
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். எனக்கு இதுபோல்
பேசித்தான் விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றைக்கும்
விளம்பரம் இல்லாமல் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறேன்.
குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். ரஜினியை வாழ்த்தி பேசினேனே தவிர
தவறாக எதுவும் பேசவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு கருணாஸ் கூறினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினி குடும்பத்தினரை தவறாக பேசவில்லை: நடிகர் கருணாஸ் மறுப்பு

Post by அப்துல்லாஹ் on Sat 17 Dec 2011 - 12:26

சரி தான்... வெல வாசி முல்லைப் பெரியாறு டெல்லி பூகம்பங்கள்.... அடப போங்கப்பா மனசாட்சியே இல்லாம இப்ப இந்த பரத்தைக்கு பிறந்த நாலு கொண்டாடியே தீரனுமின்னு யாரு அழுதா...வேஸ்ட்
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: ரஜினி குடும்பத்தினரை தவறாக பேசவில்லை: நடிகர் கருணாஸ் மறுப்பு

Post by ஹம்னா on Sat 17 Dec 2011 - 12:52

அப்துல்லாஹ் wrote:சரி தான்... வெல வாசி முல்லைப் பெரியாறு டெல்லி பூகம்பங்கள்.... அடப போங்கப்பா மனசாட்சியே இல்லாம இப்ப இந்த பரத்தைக்கு பிறந்த நாலு கொண்டாடியே தீரனுமின்னு யாரு அழுதா...வேஸ்ட்
:”: :”:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ரஜினி குடும்பத்தினரை தவறாக பேசவில்லை: நடிகர் கருணாஸ் மறுப்பு

Post by நண்பன் on Sat 17 Dec 2011 - 14:29

:joint:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினி குடும்பத்தினரை தவறாக பேசவில்லை: நடிகர் கருணாஸ் மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum