சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Yesterday at 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» ஆறு வித்தியாசம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:07

» ஓங்கி அடிச்சா…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar Tue 20 Jun 2017 - 17:04

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar Tue 20 Jun 2017 - 17:03

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 18 Jun 2017 - 4:51

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar Fri 16 Jun 2017 - 4:55

» இசையமைப்பாளர் – அஜீஸ் அசோக்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அருள்தேவ்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அஷ்வத்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» இசையமைப்பாளர் – ஜேக்ஸ் பிஜாய்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்
by rammalar Thu 15 Jun 2017 - 5:10

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Tue 13 Jun 2017 - 17:05

.

அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

Sticky அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 17 Dec 2011 - 13:13

First topic message reminder :

சொற்ப காலமே இணைந்திருந்தாலும் கொடைவள்ளலான அப்புக்குட்டி அவர்கள் கேட்ட உடனே முன்வந்து சேனைத் தமிழ் உலாவின் கவிதைப்போட்டிக்கான பரிசுத்தொகை முழுவதையும் சிரமேற் கொண்டு தந்துதவி சிறப்பித்த எங்கள் சேனைத் தமிழ் உலாவின் வள்ளல் அப்புக்குட்டி அவர்களுக்கு சேனை உறவுகள் சார்பாகவும் சேனையின் உயர்பீடம் உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றிபாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறோம்

என்றும் தேகாரோக்கியமும் மகிழ்வான வாழ்வும் அடைந்து ஈருலக வெற்றியடைந்திட இறைவனை பிரார்த்திக்கிறோம் நன்றிகள்

:!@!: :+=+: #heart :+=+: :!@!:

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by Nisha on Tue 8 Jul 2014 - 22:34

நண்பன் wrote:
Nisha wrote:ஏன் சிரித்தீர்கள்?  

அப்படி என்ன நடந்தது?
குறிப்பிட்டு சொல்ல முடியல ஏதோ சந்தோசமாக இருந்தது அதான் சில பதிவுகள் கண்டு சிரித்தேன் ..!

அப்புக்குட்டி நினைவு வந்ததால் இருக்குமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by ராகவா on Tue 8 Jul 2014 - 22:35

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஏன் சிரித்தீர்கள்?  

அப்படி என்ன நடந்தது?
குறிப்பிட்டு சொல்ல முடியல ஏதோ சந்தோசமாக இருந்தது அதான் சில பதிவுகள் கண்டு சிரித்தேன் ..!

அப்புக்குட்டி நினைவு வந்ததால் இருக்குமோ?
நினைவா...அப்புடினா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by நண்பன் on Tue 8 Jul 2014 - 22:40

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஏன் சிரித்தீர்கள்?  

அப்படி என்ன நடந்தது?
குறிப்பிட்டு சொல்ல முடியல ஏதோ சந்தோசமாக இருந்தது அதான் சில பதிவுகள் கண்டு சிரித்தேன் ..!

அப்புக்குட்டி நினைவு வந்ததால் இருக்குமோ?
ஹா ஹா அது இல்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by Nisha on Tue 8 Jul 2014 - 22:43

நண்பன் wrote:
Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:ஹாஹா!

அப்படியா சார்! யார் இவர்!?

இந்த மஞ்சள் காட்டு மைனாவை நிச்சயமாகத் தெரியாதா???

எனக்கு தெரிந்திருந்தால் உங்களிடம் ஏன் கேட்கின்றேனாம்?

அது சரி! அதென்ன மஞ்ச காட்டு மைனா கிய்னா என என் தம்பியை  வில்லன் ரேஞ்சுக்கு  அழைக்கின்றீர்கள். (_  (_   அப்புக்குட்டி என் தம்பியாக்கும். என்னை போல ம்கூம் என்னை விட அதிகமாய்  அவரும் மதிக்க பட வேண்டியவராக்கும்.   அவ்வ்வ்வ்வ்வ்!

தும்பியா  ??? இல்லவே இல்லை.

என்னது  தும்பியா?(_ (_ 

யாரு யாருக்கு தும்பியாம்? #* #* 

 ஹலோ சார் நண்பன் சார் எனக்கு மட்டும் தான் தும்பி. உங்களுக்கு தம்பி.
என்கூட இதுக்கெல்லாம் பங்கு போட வந்திங்க.. கண்னைத்தோண்டி காகத்துக்கு போட்டிருவேன். :oops: :oops: :oops: :oops: 
வாழ்க நல்ல மனம் படைத்தவர்கள் கொடுத்து வைத்தவர் அப்புகுட்டி ம்ம்

நான் எனக்கு ரெம்ப பிடித்தமானவர்கள் லிஸ்டில் எல்லோரையும் சேர்ப்பதில்லை என் நேசிப்புக்குரியவர்களை நான் பெயரிட்டு அழைப்பதும் இல்லை. எனக்கென ஒரு செல்லபெயர் வைத்திருப்பேன்.

என் மகனுடன்.. கண்ணா.
மகளுக்கு குட்டிம்மா..
சுரேஷ் அண்ணாவுக்கும் பட்டபெயரில் தான் அழைப்பு

இது வரை என் உடன் பிறந்த என் தம்பியை காந்தன் எனும் அவன் பெயரில் அழைத்ததே இல்லை. செல்லா செல்லம் தான் அவனுடன் பேசும் போது அழைப்பது.

அந்த லிஸ்டில் நண்பன் தும்பியானார் ... நீங்க என் கூட பிறக்க வில்லையே எனும் ஏக்கத்தை தரும் படி இருக்கிங்க.-.! ஆச்சரியமாக இருக்கின்றதுப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by ராகவா on Tue 8 Jul 2014 - 22:45

அக்கா...பரசவம் ! எல்லாம் நண்பன் அண்ணா வந்த நேரம்... :^
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by நண்பன் on Wed 9 Jul 2014 - 0:31

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:ஹாஹா!

அப்படியா சார்! யார் இவர்!?

இந்த மஞ்சள் காட்டு மைனாவை நிச்சயமாகத் தெரியாதா???

எனக்கு தெரிந்திருந்தால் உங்களிடம் ஏன் கேட்கின்றேனாம்?

அது சரி! அதென்ன மஞ்ச காட்டு மைனா கிய்னா என என் தம்பியை  வில்லன் ரேஞ்சுக்கு  அழைக்கின்றீர்கள். (_  (_   அப்புக்குட்டி என் தம்பியாக்கும். என்னை போல ம்கூம் என்னை விட அதிகமாய்  அவரும் மதிக்க பட வேண்டியவராக்கும்.   அவ்வ்வ்வ்வ்வ்!

தும்பியா  ??? இல்லவே இல்லை.

என்னது  தும்பியா?(_ (_ 

யாரு யாருக்கு தும்பியாம்? #* #* 

 ஹலோ சார் நண்பன் சார் எனக்கு மட்டும் தான் தும்பி. உங்களுக்கு தம்பி.
என்கூட இதுக்கெல்லாம் பங்கு போட வந்திங்க.. கண்னைத்தோண்டி காகத்துக்கு போட்டிருவேன். :oops: :oops: :oops: :oops: 
வாழ்க நல்ல மனம் படைத்தவர்கள் கொடுத்து வைத்தவர் அப்புகுட்டி ம்ம்

நான் எனக்கு ரெம்ப பிடித்தமானவர்கள் லிஸ்டில் எல்லோரையும் சேர்ப்பதில்லை  என் நேசிப்புக்குரியவர்களை நான் பெயரிட்டு அழைப்பதும் இல்லை. எனக்கென ஒரு செல்லபெயர் வைத்திருப்பேன்.

என் மகனுடன்..  கண்ணா.
மகளுக்கு குட்டிம்மா..
சுரேஷ் அண்ணாவுக்கும்  பட்டபெயரில் தான் அழைப்பு

இது வரை என் உடன் பிறந்த என் தம்பியை  காந்தன் எனும் அவன் பெயரில் அழைத்ததே இல்லை.  செல்லா செல்லம் தான் அவனுடன் பேசும் போது அழைப்பது.

அந்த லிஸ்டில் நண்பன்  தும்பியானார் ... நீங்க  என் கூட பிறக்க வில்லையே எனும் ஏக்கத்தை தரும் படி இருக்கிங்க.-.! ஆச்சரியமாக இருக்கின்றதுப்பா!  
ரொம்ப பாசம் வைக்க வேண்டாம் அப்றம் கடைசி வரை தம்பியப் பிரியக்கூடாது இடையில் விட்டுட்டு ஓடினால் சுவிஸ் வந்து கொன்ணு போடுவேன் அதனால் கொஞ்சம் பாசம் காட்டுங்க அதிகம் பாசம் காட்டினால் தம்பி தாங்க மாட்டார்
என்னை உடன் பிறப்பாக ஏற்ற என் அக்காவுக்கு
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by Nisha on Wed 9 Jul 2014 - 1:33

பாசம் காட்டி விட்டு இடையில் விட்டு ஓடி ஒழியும் பழக்கம் என்னிடம் இல்லை. அன்பு வைத்தால் என்ன வந்தாலும் சூழ் நிலையின் மேல் பழி போட மாட்டேன்!

அத்தனை சீக்கிரம் நான் யாரையும் நேசிப்பதில்லை. நேசிக்க ஆரம்பித்தால் அதன் பின் யோசிப்பதும் இல்லை. தவறுகளை பெரிதாக்குவதும் இல்லை.

நீங்கள் என்னை கொன்று போடும் நிலை என்றும் வராது தும்பீ! நான் விட்டு ஓடினேன் எனில் அதற்கு முன் என் உயிர் அல்லது உண்ர்வு என்னை விட்டு போயிருக்கும் .

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by jaleelge on Wed 9 Jul 2014 - 1:40

Nisha wrote: பாசம் காட்டி விட்டு இடையில் விட்டு  ஓடி ஒழியும் பழக்கம் என்னிடம் இல்லை. அன்பு வைத்தால் என்ன வந்தாலும் சூழ் நிலையின் மேல் பழி போட மாட்டேன்!

அத்தனை சீக்கிரம்  நான் யாரையும் நேசிப்பதில்லை. நேசிக்க ஆரம்பித்தால்  அதன் பின்  யோசிப்பதும் இல்லை.  தவறுகளை பெரிதாக்குவதும் இல்லை.

நீங்கள் என்னை கொன்று போடும் நிலை என்றும் வராது தும்பீ!   நான் விட்டு ஓடினேன் எனில் அதற்கு முன் என் உயிர் அல்லது உண்ர்வு என்னை விட்டு போயிருக்கும் .

 !_  !_  )(  )(  ^)  ^)
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by நண்பன் on Wed 9 Jul 2014 - 9:11

Nisha wrote: பாசம் காட்டி விட்டு இடையில் விட்டு  ஓடி ஒழியும் பழக்கம் என்னிடம் இல்லை. அன்பு வைத்தால் என்ன வந்தாலும் சூழ் நிலையின் மேல் பழி போட மாட்டேன்!

அத்தனை சீக்கிரம்  நான் யாரையும் நேசிப்பதில்லை. நேசிக்க ஆரம்பித்தால்  அதன் பின்  யோசிப்பதும் இல்லை.  தவறுகளை பெரிதாக்குவதும் இல்லை.

நீங்கள் என்னை கொன்று போடும் நிலை என்றும் வராது தும்பீ!   நான் விட்டு ஓடினேன் எனில் அதற்கு முன் என் உயிர் அல்லது உண்ர்வு என்னை விட்டு போயிருக்கும் .
நான் விளையாட்டாக சொன்னதையும் இப்படி சீரியசாக சொல்லி விட்டீர்கள் அக்கா  
இறுதி வரை என் உறவு தொடரும் மரணம் என்னைத் தீண்டும் வரை...

என்னை தம்பியாக ஏற்ற என் உறவே உங்களுக்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by பானுஷபானா on Wed 9 Jul 2014 - 9:39

அப்புகுட்டி படம் இருந்தா போடுங்கப்பா மூனாவதா இருக்காரே அவர் யாரு?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by நண்பன் on Wed 9 Jul 2014 - 9:40

பானுஷபானா wrote:அப்புகுட்டி படம் இருந்தா போடுங்கப்பா மூனாவதா இருக்காரே அவர் யாரு?
தெரியலயே ஆமா யாரு உங்களுக்கு அப்புகுட்டிய நல்லாத்தெரியும்தானே..?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by Nisha on Wed 9 Jul 2014 - 9:44

இத்தனை நேரம் எந்த வெல்லக்கட்டி போட்டோ பார்த்தீர்களாம். அப்புக்குட்டியாம் அப்புக்குட்டி!

மூன்றாவதாய் இருப்பவரும் சேனை உறவு என்று தான் நினைக்கின்றேன். தும்பிக்கு தெரியாத விடயமா பானு?

ஆனால் எனக்கு யார் என தெரியவில்லை. தெரிந்துக்க வேண்டும் என நினைத்தால் அது ரெம்ப கஷ்டமும் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by பானுஷபானா on Wed 9 Jul 2014 - 9:49

Nisha wrote:இத்தனை நேரம் எந்த வெல்லக்கட்டி போட்டோ  பார்த்தீர்களாம். அப்புக்குட்டியாம் அப்புக்குட்டி!  

மூன்றாவதாய் இருப்பவரும் சேனை உறவு என்று தான் நினைக்கின்றேன்.  தும்பிக்கு தெரியாத விடயமா பானு?

ஆனால் எனக்கு  யார் என தெரியவில்லை.  தெரிந்துக்க வேண்டும் என நினைத்தால்  அது ரெம்ப கஷ்டமும் இல்லை.

ஹா ஹா நிஷா நீங்க கள்ள ஆட்டம் ஆடும் போது நாங்களும் ஆடுவோம்ல  i*  3வது யாருனு சொல்லுங்கப்பா பயாஸா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by நண்பன் on Wed 9 Jul 2014 - 9:51

பானுஷபானா wrote:
Nisha wrote:இத்தனை நேரம் எந்த வெல்லக்கட்டி போட்டோ  பார்த்தீர்களாம். அப்புக்குட்டியாம் அப்புக்குட்டி!  

மூன்றாவதாய் இருப்பவரும் சேனை உறவு என்று தான் நினைக்கின்றேன்.  தும்பிக்கு தெரியாத விடயமா பானு?

ஆனால் எனக்கு  யார் என தெரியவில்லை.  தெரிந்துக்க வேண்டும் என நினைத்தால்  அது ரெம்ப கஷ்டமும் இல்லை.

ஹா ஹா நிஷா நீங்க கள்ள ஆட்டம் ஆடும் போது நாங்களும் ஆடுவோம்ல  i*   3வது யாருனு சொல்லுங்கப்பா பயாஸா?
அது பர்சான் சேனை வருவதில்லை  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by Nisha on Wed 9 Jul 2014 - 10:05

கள்ள ஆட்டமா?

நானா கள்ள ஆட்டம் ஆடுகின்றேன்!

ஆளுக்கொரு பேரு.  ஊருக்கொரு பேரு,  இவர் தான் அவர் எனும் உண்மை  எத்தனை கஷ்டப்ட்டு கண்டு பிடித்தேன் தெரியுமா?

இந்தியாவில்  ரோவில் சேர்ந்திருந்தால் அவார்டே கொடுத்திருப்பார்கள். தெரியாமல் இந்த சேனைக்குள் வந்து மாட்டி கிட்டேன். என் அறிவெல்லாம் வேஸ்டாக போகுதுப்பா?

இந்த வெல்லக்கட்டி யாருன்னு  கரை கரை கரைன்னு காகம் போல் கரைந்தாலும்  நம்ப யாருமே இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by நண்பன் on Wed 9 Jul 2014 - 10:06

Nisha wrote:கள்ள ஆட்டமா?

நானா கள்ள ஆட்டம் ஆடுகின்றேன்!

ஆளுக்கொரு பேரு.  ஊருக்கொரு பேரு,  இவர் தான் அவர் எனும் உண்மை  எத்தனை கஷ்டப்ட்டு கண்டு பிடித்தேன் தெரியுமா?

இந்தியாவில்  ரோவில் சேர்ந்திருந்தால் அவார்டே கொடுத்திருப்பார்கள். தெரியாமல் இந்த சேனைக்குள் வந்து மாட்டி கிட்டேன். என் அறிவெல்லாம் வேஸ்டாக போகுதுப்பா?

இந்த வெல்லக்கட்டி யாருன்னு  கரை கரை கரைன்னு காகம் போல் கரைந்தாலும்  நம்ப யாருமே இல்லை!
ஐயோ ஐயோ ஹி ஹி பாவம் இந்த தாய்க்குலங்கள்  #) #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by Nisha on Wed 9 Jul 2014 - 10:11

ஹேய் யாரு யாரைப்பார்த்து பாசம் பரிதாபம்னு சொல்வதாம்?

வசமாய் வந்து மாட்டிக்கிட்டு முழிக்கும் போது இந்த பாவம் பரிதாபம் எங்கே போகுதாம்? (_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by நண்பன் on Wed 9 Jul 2014 - 10:14

Nisha wrote:ஹேய் யாரு யாரைப்பார்த்து பாசம் பரிதாபம்னு சொல்வதாம்?

வசமாய் வந்து மாட்டிக்கிட்டு முழிக்கும் போது இந்த பாவம் பரிதாபம் எங்கே போகுதாம்? (_
ஐயோ செத்தான்டா சேகரு என்ன நடக்கப்போகிறதோ
 *# *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by பானுஷபானா on Wed 9 Jul 2014 - 10:19

Nisha wrote:கள்ள ஆட்டமா?

நானா கள்ள ஆட்டம் ஆடுகின்றேன்!

ஆளுக்கொரு பேரு.  ஊருக்கொரு பேரு,  இவர் தான் அவர் எனும் உண்மை  எத்தனை கஷ்டப்ட்டு கண்டு பிடித்தேன் தெரியுமா?

இந்தியாவில்  ரோவில் சேர்ந்திருந்தால் அவார்டே கொடுத்திருப்பார்கள். தெரியாமல் இந்த சேனைக்குள் வந்து மாட்டி கிட்டேன். என் அறிவெல்லாம் வேஸ்டாக போகுதுப்பா?

இந்த வெல்லக்கட்டி யாருன்னு  கரை கரை கரைன்னு காகம் போல் கரைந்தாலும்  நம்ப யாருமே இல்லை!

நல்லா ஏமாத்திட்டாரு நிஷா என்ன செய்யலாம் அவரை ...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by Nisha on Wed 9 Jul 2014 - 10:23

ஒன்றும் செய்ய முடியாது!

பிழைத்து போகட்டும் என விட்டிரலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by jaleelge on Wed 9 Jul 2014 - 15:49

Nisha wrote:ஒன்றும் செய்ய முடியாது!

பிழைத்து போகட்டும் என விட்டிரலாம்.

ம்...ம்..ஹா...ஹா
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: அப்புக்குட்டிக்கு நன்றிகள் தெரிவிக்கிறோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum