சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Today at 7:18

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar Yesterday at 12:08

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar Yesterday at 12:07

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை
by rammalar Yesterday at 12:05

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar Yesterday at 12:02

» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
by rammalar Mon 26 Jun 2017 - 16:21

» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
by rammalar Mon 26 Jun 2017 - 16:15

» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
by rammalar Mon 26 Jun 2017 - 16:14

» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
by rammalar Mon 26 Jun 2017 - 16:13

» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
by rammalar Mon 26 Jun 2017 - 16:12

» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Sun 25 Jun 2017 - 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Sun 25 Jun 2017 - 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Sun 25 Jun 2017 - 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Sun 25 Jun 2017 - 12:24

» சினி துளிகள்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Sun 25 Jun 2017 - 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

.

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

View previous topic View next topic Go down

Sticky இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by முனாஸ் சுலைமான் on Mon 19 Dec 2011 - 6:15

வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகம் விரைவில் வருகிறது என்று வடிவேலு கூறினார். மேலும் அவர் கூறியதாவது, தமிழ் படங்களில் இப்போது அருவருப்பான காமெடி சீன்கள் வருகின்றன.

இதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதுபோன்ற காமெடி காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை. அடுத்த கட்டத்துக்கு செல்ல விரும்புகிறேன். இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இயக்குனர் சிம்பு தேவனிடம் நடக்கிறது. சமீபகாலமாக நான் விரும்பி நடிப்பது போல் எந்த பாத்திரமும் வரவில்லை. சிறு, மீடியம் பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்பவில்லை. இதனால்தான் சமீபகாலமாக படம் ஒப்புக்கொள்ளவில்லை.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 19 Dec 2011 - 6:23

சும்மா சொல்லாதிங்க சார் யாரும் கூப்பிடலன்னா இப்படி சொல்லலாமா காமடிதான் ரோள் அதைமாற்றி நீங்க மாறிடாதிங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by முனாஸ் சுலைமான் on Mon 19 Dec 2011 - 6:30

நேசமுடன் ஹாசிம் wrote:சும்மா சொல்லாதிங்க சார் யாரும் கூப்பிடலன்னா இப்படி சொல்லலாமா காமடிதான் ரோள் அதைமாற்றி நீங்க மாறிடாதிங்க
நான் சொல்ல வில்லை சார் வடிவேலு சொல்றாரு :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by நண்பன் on Mon 19 Dec 2011 - 8:23

அடடா வடிவேல் புலம்ப ஆரம்பிச்சிட்டாருய்யா கைப்புள்ள நீங்க சொன்னத்த நாங்க நம்பிட்டோம் :”: காமெடிப் பீசு :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by kalainilaa on Mon 19 Dec 2011 - 11:53


அடுத்த தேர்தல் நாம கட்சி தான் ஆட்சி .அப்புறம் பாருங்க
நான் வைத்தது தான் சட்டம் ........

அட காலைலே கனவா
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by நண்பன் on Mon 19 Dec 2011 - 12:13

kalainilaa wrote:
அடுத்த தேர்தல் நாம கட்சி தான் ஆட்சி .அப்புறம் பாருங்க
நான் வைத்தது தான் சட்டம் ........

அட காலைலே கனவா
அடக்கறுமமே கனவா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by jasmin on Mon 19 Dec 2011 - 15:03

அப்ப தமிழ்சினிமாவில் நண்பனுக்கு இருந்த போட்டி விலகி விட்டதா ? ...
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by நண்பன் on Mon 19 Dec 2011 - 16:00

jasmin wrote:அப்ப தமிழ்சினிமாவில் நண்பனுக்கு இருந்த போட்டி விலகி விட்டதா ? ...
எனக்கா போட்டியா சான்சே இல்ல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum