சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Thu 23 Mar 2017 - 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar Sun 19 Mar 2017 - 10:51

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar Sun 19 Mar 2017 - 10:48

» கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வரும் இளம்பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:46

» பறவைகள் பலவிதம்...!!
by ந.க.துறைவன் Sun 19 Mar 2017 - 8:32

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat 18 Mar 2017 - 14:53

.

சில்க் ஸ்மிதா படம் ஹிட்டானதால் வித்யாபாலன் சம்பளம் ரூ.7 கோடியாக உயர்வு

View previous topic View next topic Go down

Sticky சில்க் ஸ்மிதா படம் ஹிட்டானதால் வித்யாபாலன் சம்பளம் ரூ.7 கோடியாக உயர்வு

Post by நண்பன் on Mon 19 Dec 2011 - 16:06



சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்த “த டர்டி பிக்சர்ஸ்” படம்
இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது.
தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு பல கோடி லாபத்தை ஈட்டி
கொடுத்துள்ளது.

இப்படத்தில் வித்யாபாலன்
கவர்ச்சியாக நடித்துள்ளார். அவரது ஆபாச சுவரொட்டிகள் முக்கிய நகரங்களில்
ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து ஆபாசமாக நடித்ததாக அவர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

த டர்டி
பிக்சர்ஸ் படத்துக்கு பின் வித்யாபாலன் மார்க்கெட் எகிறியுள்ளது. நிறைய
படவாய்ப்புகள் குவிகின்றன. இதையடுத்து சம்பளத்தை ரூ.7 கோடியாக
உயர்த்தியுள்ளார். த டர்டி பிக்சர்ஸ் படம் ரிலீசுக்கு முன் சம்பளம்
பொருட்டல்ல கதைதான் முக்கியம் என்று கூறி வந்தார். ஆனால் இப்போது கதை
எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் பரவாயில்லை, ரூ.7 கோடி தரவேண்டும் என்று
கூறுகிறாராம்.

இந்தியில் நம்பர் ஒன்¢ நடிகையாக
இருக்கும் கரீனாகபூரே ரூ.6 கோடிதான் சம்பளம் வாங்குகிறார். வித்யாபாலன்
ரூ.7 கோடி கேட்டது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற
நடிகைகளும் அவருக்கு இணையாக சம்பளத்தை உயர்த்த யோசிக்கிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum