சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Fri 21 Jul 2017 - 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Fri 21 Jul 2017 - 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

View previous topic View next topic Go down

Sticky சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by நண்பன் on Wed 21 Dec 2011 - 11:00



நயன்தாரா “ஸ்ரீராமராஜ்ஜியம்” என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில்
நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீ சானது. தமிழிலும் டப்பிங் செய்து
வெளியிடப்படுகிறது. சீதை வேடம் பொருத்தமாக இருந்தது என்று நிறைய பேர்
பாராட்டியதாக நயன்தாரா தெரிவித்தார்.
இப்படம் அவரது
கடைசி படம் என்றும் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.
பிரபுதேவா - நயன்தாரா திருமணம் விரைவில் நடக்கும் என்றும்
எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் இன்னொரு படத்திலும் சீதை வேடத்தில்
நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு வந்துள்ளது. பிரபல இயக்குனர் ராம்
கோபால்வர்மா “ராவணன்” என்ற தலைப்பில் ராமாயண கதையை படமாக்குகிறார்.

இதில்
நாயகனாக நாகார்ஜூனா நடிக்கிறார். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை
அழைத்துள்ளனர். “ஸ்ரீராமராஜ்ஜியம்” படத்தில் சீதை வேடம் நயன்தாராவுக்கு
கச்சிதமாக பொருந்தியதால் ராவணன் படத்திலும் சீதை வேடத்துக்கு நயன்தாராவையே
ஒப்பந்தம் செய்யுங்கள் என்று இயக்குனரை நாகார்ஜூனா வலியுறுத்தி உள்ளாராம்.

நயன்தாரா
நடித்தால்தான் ராவணன் படத்தில் நடிப்பேன் என்றும் கூறிவிட்டாராம்.
இதையடுத்து நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு முற்றுகையிட்டுள்ளனர். சம்பளமாக
எவ்வளவு கேட்டாலும் தர தயார் என்றும் கூறியுள்ளார்களாம். இதனால்
அப்படத்தில் நடிக்கும் யோசனையில் இருக்கிறாராம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by பானுஷபானா on Wed 21 Dec 2011 - 12:21

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16562
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by நண்பன் on Wed 21 Dec 2011 - 12:22

பானுகமால் wrote:
நீங்க எவ்வளவு வேகமாக ஓடினால் உங்களுக்கு சான்ஸ் கிடைக்காது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by பானுஷபானா on Wed 21 Dec 2011 - 12:26

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நீங்க எவ்வளவு வேகமாக ஓடினால் உங்களுக்கு சான்ஸ் கிடைக்காது
நான் அதுக்கு ஓடல அடுத்தவங்க விசயம் நமக்கெதுக்குனு ஓடுரேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16562
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by நண்பன் on Wed 21 Dec 2011 - 12:30

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நீங்க எவ்வளவு வேகமாக ஓடினால் உங்களுக்கு சான்ஸ் கிடைக்காது
நான் அதுக்கு ஓடல அடுத்தவங்க விசயம் நமக்கெதுக்குனு ஓடுரேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by பர்ஹாத் பாறூக் on Wed 21 Dec 2011 - 13:10

யாரெல்லாம் சீதையா நடிக்கிறது என்று ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு... :!.: :!.:
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by நண்பன் on Wed 21 Dec 2011 - 13:11

பர்ஹாத் பாறூக் wrote:யாரெல்லாம் சீதையா நடிக்கிறது என்று ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு... :!.: :!.:
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by jasmin on Wed 21 Dec 2011 - 14:03

சும்மா நடிப்புத்தானெப்பா யார் நடிச்சா என்ன உணர்ச்சிவசப் படாதீங்க
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by *சம்ஸ் on Wed 21 Dec 2011 - 14:09

:!.: :!.: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum