சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

கேரள எல்லையில் முற்றுகை போராட்டம்; வைகோ, பழ. நெடுமாறன் கைது

Go down

Sticky கேரள எல்லையில் முற்றுகை போராட்டம்; வைகோ, பழ. நெடுமாறன் கைது

Post by *சம்ஸ் on Fri 23 Dec 2011 - 8:25

எல்லைச்சாலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க தடையை மீறி செல்ல முயன்றதாக ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தியும் அணைக்கு மத்திய பொலிஸ் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், ம. தி. மு. க. மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழ் நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் எல்லைச் சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.

தேனி மாவட்டத்தில் குமுளி மலைச் சாலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது.

நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் வைகோ தங்கி இருந்த வீட்டிற்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் வந்தார். இதை அடுத்து அவர்கள் இருவரும் தேனியில் இருந்து வான் மூலம் குமுளி மலைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் கம்பம் நகருக்கு சென்று விட்டதால் வைகோ, பழ. நெடுமாறன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் அந்த வானில் சென்றனர்.

சின்னமனுர் அருகே சீலையம்பட்டி எல்லைப் பகுதியில் தூத்துக்குடி புறநகர் பொலிஸ் துணை அதிகாரி கலி புல்லா தலைமையிலான பொலிசார் நின்றிருந்த வாகனச் சோதனைச்சாவடி அருகே காலை 10.45 மணியளவில் வைகோ சென்ற வான் வந்தது. உடனே அங்கு வந்த தேனி பொலிஸ் அதிகாரிகள் வைகோவின் வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் வைகோவிடம், உத்தமபாளையம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தடையை மீறி செல்லக்கூடாது என்று கூறினார்கள். இதை அடுத்து தடையை மீறி செல்ல முயன்றதாக வைகோ, பழ. நெடுமாறன், பேராசிரியை சரஸ்வதி மற்றும் பல கட்சி நிர்வாகிகளை பொலிசார் கைது செய்தனர்.

அப்போது முல்லைப் பெரியாறு அணையை காப்போம், கேரள அரசின் சதித்திட்டங்களை முறியடிப்போம் என்று வைகோ, பழ. நெடுமாறன் ஆகியோர் கோஷமிட்டபடியே ஏறினார்கள். பின்னர் அந்த வானில் அவர்கள் தேனி நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்திருந்த அவர்கள் அனைவரையும் நேற்று முன்தினம் மாலை பொலிசார் விடுதலை செய்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum