சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சத்தியமூர்த்தி பவனில் கிறிஸ்மஸ் விழா

Go down

Sticky சத்தியமூர்த்தி பவனில் கிறிஸ்மஸ் விழா

Post by *சம்ஸ் on Mon 26 Dec 2011 - 6:37

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை சத்தியமூர்த்தி பவனில் கிறிஸ்மஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகள் எம்.பி. தலைமையில் நடைபெற்ற விழாவில் மத்திய மந்திரிகள் ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல். ஏ. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்று கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்கள்.

பின்னர் அங்கு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வேட்டி- சேலை, பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, நோயாளிகளுக்கு போர்வைகளை மத்திய மந்திரிகள் ஜி.கே. வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன் வழங்கினர்.

பின்னர் மத்திய மந்திரி ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை பொறுத்தவரை தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ஒன்றாக உள்ளன. வருகிற பெப்ரவரி மாதம் இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அது வரை இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும். இதில் வன்முறை தேவைற்றது.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நடநிலையோடு உள்ளனர். இதில் நாம் இரு மாநில ஒற்றுமையை கவனிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சென்னை வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டப் போவதாக சிலர் அறிவித்துள்ளனர். இது தேவையற்ற ஒன்றாகும்.

இவ்வாறு ஜி. ஜே. வாசன் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum