சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Today at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

View previous topic View next topic Go down

Sticky உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

Post by பார்த்திபன் on Tue 27 Dec 2011 - 9:06

உலகத்தில் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார், ஒரே
ஒரு மூலக்கூறை
(மாலிக்கூல்)
கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை கின்னஸ் உலக சாதனைக்காக

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள டப்ட்ஸ் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள்
செய்துள்ளனர். இந்த
மோட்டார்
200 நானோ மீட்டர் அளவுள்ளது. மனிதனின்
ஒரு முடி
60 ஆயிரம் நானோ மீட்டர் அளவுடையது. ஆனால்
இந்த மோட்டார்
200 நானோ மீட்டரே
இருப்பதால்
இதன் அமைப்பு
மிக மெல்லியதாக இருக்கும். கண்ணுக்கு தெரியாத இதை "மைக்ரோஸ்கோப்
' வைத்துத்தான்
பார்க்க முடியும்.

மருத்துவம் முதல் பொறியியல் வரை நானோ
தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் விதமாக இந்த
மோட்டார்
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை செப்.
4ல்
"நேச்சுர்
நோனோடெக்னாலஜி' என்ற
தலைப்பில் "ஆன்லைனில்
' வெளியிடப்பட்டது.
டப்ட்ஸ் பல்கலை பேராசிரியர்களான
இ.சார்லஸ்
, எச்.சைக்ஸ் ஆகியோர் கொண்ட குழு
இதை உருவாக்கியுள்ளது.
இதற்கு
முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில்
, மூலக்கூறு
உருவாக்கத்தில்
, ஒளியும், வேதிவினையும்
பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மோட்டார்
, மூலக்கூறு
மின் உந்துசக்தி
மூலம்
உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டாரை இயக்க "லோ டெம்பரேச்சர் ஸ்கேனிங்
டியுனலிங் மைக்ரோஸ்கோப்' (எல்.டி.,-எஸ்.டி.எம்.,) பயன்படுத்தப்படுகிறது.
இந்த
தொழில்நுட்பம்
அமெரிக்காவில் நூறு இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்த மைக்ரோஸ்கோப்பின்
முனையில் உலோகம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது மைக்ரோஸ்கோப்

சார்ஜ் ஆக பயன்படுகிறது. மோட்டாரின் காப்பர் பகுதியில்
மெத்தில் சல்பைடு மூலக்கூறு
பயன்படுத்தப்படுகிறது.
இந்த சல்பைடு பெற்றுள்ள மூலக்கூறுகளான கார்பன் மற்றும்

ஹைட்ரஜன், இரண்டு கைகளை
போல செயல்படுகின்றன. மொத்தம் நான்கு கார்பன்
, ஹைட்ரஜன்கள்
சுற்றிலும் இருக்கின்றன. மோட்டார் இயங்கும் போது சல்பர் - காப்பர்
பகுதியை
சுற்றிலும் இவை
அனைத்தும் தொடர்ச்சியாக செயல்படுகின்றன. இதனால் மூலக்கூறில்

ஏற்படும் வெப்பத்தை, அதன்
சுழற்ச்சியை வைத்து ஆராய்ச்சியாளர்கள்
கட்டுப்படுத்துகின்றனர்.
மோட்டாரை இயக்கும் போது வெப்பம் மட்டும் அதிகரிக்காமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். பொறியியல் மற்றும்
மருத்துவத்துறையில் உள்ள சிறு
பொருட்களில்
இதன் பயன்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. முடியை விட சிறிதாக உள்ள

குழாய்களில் கூட இதை பொருத்த முடியும். இதைக்கொண்டு
மினியேச்சர் கியர் பொருட்களை
தயாரிக்கலாம்.
இந்த ஒற்றை மூலக்கூறு எலக்ட்ரானிக் மோட்டாரின் பயன்பாடு வரும்

காலங்களில் நோனோ அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தும்.
avatar
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

Post by எந்திரன் on Tue 27 Dec 2011 - 14:08

வாழ்த்துக்கள் கிட்னஸ் சாதனை படைக்கட்டும் படைப்பாளர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

Post by முfதாக் on Tue 27 Dec 2011 - 18:20

மோட்டார் 200 நானோ மீட்டர் அளவுள்ளது. மனிதனின்
ஒரு முடி
60 ஆயிரம் நானோ மீட்டர் அளவுடையது. ஆனால்
இந்த மோட்டார்
200 நானோ மீட்டரே

வோவ்,,,
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

Post by ஜிப்ரி on Tue 27 Dec 2011 - 19:22

இதுவென்ன இன்னும் வளரும் பாருங்களேன்
avatar
ஜிப்ரி
புதுமுகம்

பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

Sticky Re: உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum