சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Yesterday at 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Yesterday at 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Yesterday at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Go down

Sticky கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by சர்ஹூன் on Wed 28 Dec 2011 - 9:16




அண்ணா, நான் கவுஜை எழுத போறேன்

நீயுமா?????

அதென்ன நீயுமா?

இல்லடா, எல்லாரும் தொடங்கிட்டாங்களே நீயுமா ன்னு கேட்டேன்.

அதுல என்ன இருக்கு நானும் எழுதத்தான் போறேன்

என்ன மாதிரி கவிதை எழுதப் போறாய்?

இதெல்லாம் ஒரு மேட்டரா? மானே தேனே ன்னு போட்டு கீழ கீழ எழுதினா கவுஜை.

போடாங்க்…………

அப்போ???

டேய் கவுஜை னா.. வாசிக்கிறவன் தலைய பிச்சிக்கணும்.. ஏதோ இருட்டுக்க இருக்கிற பீல் வரணும்.. அதான் கவுஜ..

ஓ……..!! அது நமக்கு வராதே!!!!!!!

அப்ப நீ சரிப்பட்டு வரமாட்டே!!

இல்ல.. நான் எழுதியே ஆகுவேன்…….. ம்ம்… சரி .. நான் நம்ம TR மாதிரி ட்ரை பண்ண போறேன்..

கிழிஞ்சிடும்….டேய் தம்பி அதெல்லாம் வேணாம்.. நெறைய படி, பொறகு கவுஜை எழுத ட்ரை பண்ணு என்ன?

ஏன் +2 போதாதாண்ணா?

ஐயோ!!!!!!!!!!!!
பாரதிய பார்……….

யாருண்ணா அது, என்ன படம் நடிச்சிருக்காரு…….

@@#@##$#@$^&!!!!!!!!!!!!!!!!#$%^ :!.: :!.: :!.: :!.: :#.: :#.: :#.: :#.: பயம் :oops: :oops: :kick: :kick: :kick:
avatar
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் on Wed 28 Dec 2011 - 9:34

ம்ம்ம்ம்..

நீர் அரிவாலி தான் என்னு ஒதுகிரம் ...

வாலி,வைரமுது,கண்ணதாசன்,கம்பன்,செல்லி எல்லோரும் எங்க படிச்சு பட்டம் வங்கினவங்க...???

கவித எழுவது சூழலின் தாக்கத்தினாலும் சிந்திக்கும் ஆற்றலினாலும் தான் PHD,DOCTOR, முடிச்ச எத்தன பேரு கவ்ஞர்களாக இருக்கிறார்கள் என்கிற புள்ளி விபரம் ஏதாவது வச்சிருக்கீங்களா அண்ணா...???

தொடருங்கள்...

உங்களின் தகவல்களினை அறியும் ஆவலோடு உள்ளேன்...
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by சர்ஹூன் on Wed 28 Dec 2011 - 10:04

நான் எழுதி இருக்கிறதுக்கும் நீங்க சொல்ற விசயத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குதா?
எழுதி இருக்கிறதை விளங்கி கருத்துச் சொல்லுங்க.. முடியல்லியா.. விட்டுட்டு நமக்கு எது புரியுதோ அதுக்கு மட்டும் சொல்லிட்டு போகணும்.

மற்றது நண்பரே! தமிழை “ தமிழாக” எழுதினால் நலம். தமிலா க்க வேண்டாம். * இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

முன் கூட்டிய அஸ்ஸலாமு அலைக்கும்
avatar
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் on Wed 28 Dec 2011 - 10:49










avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by அப்புகுட்டி on Wed 28 Dec 2011 - 13:56

:”: :”: :”: :”:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் on Wed 28 Dec 2011 - 14:05

”ஒருவன் விமர்சனத்திற்கு உட்படும் போத்துதான்
அவன் படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டதாய் அர்த்தமாகிறது”

””கவிஞர் வாலி””
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by அப்புகுட்டி on Wed 28 Dec 2011 - 14:08

சர்ஹூன் wrote:நான் எழுதி இருக்கிறதுக்கும் நீங்க சொல்ற விசயத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குதா?
எழுதி இருக்கிறதை விளங்கி கருத்துச் சொல்லுங்க.. முடியல்லியா.. விட்டுட்டு நமக்கு எது புரியுதோ அதுக்கு மட்டும் சொல்லிட்டு போகணும்.

மற்றது நண்பரே! தமிழை “ தமிழாக” எழுதினால் நலம். தமிலா க்க வேண்டாம். * இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

முன் கூட்டிய அஸ்ஸலாமு அலைக்கும்
:’|: :{:*):
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by அப்புகுட்டி on Wed 28 Dec 2011 - 14:11

mufftaaa mod wrote:”ஒருவன் விமர்சனத்திற்கு உட்படும் போத்துதான்
அவன் படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டதாய் அர்த்தமாகிறது”

””கவிஞர் வாலி””
உண்மைதான் :!+: ஆனால் சர்ஹுன் இட்ட பதிவு நகைச்சுவைதானே :cheers: :cheers:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் on Wed 28 Dec 2011 - 14:15

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by கோபி on Wed 28 Dec 2011 - 16:59

என்னடா மச்சான் டாட்டா காட்டுற!

கோபி
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by பர்ஹாத் பாறூக் on Wed 28 Dec 2011 - 17:09

கோபி wrote:என்னடா மச்சான் டாட்டா காட்டுற!

அதுதான் எனக்கும் என்னான்னு புரியல்லப்பா..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் on Wed 28 Dec 2011 - 18:01

ஏதோ டான்ஸ் ஆடுறது போல நல்லா இருக்கு அதான் போட்டன்
வேற ஒண்ணும் இல்லய்யா நீங்க வேற...!!!

:() :() :()
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by கோபி on Wed 28 Dec 2011 - 18:12

mufftaaa mod wrote:ஏதோ டான்ஸ் ஆடுறது போல நல்லா இருக்கு அதான் போட்டன்
வேற ஒண்ணும் இல்லய்யா நீங்க வேற...!!!

:() :() :()
எங்க போனாலும் அங்க ஒரு கலக்கு கலக்குற மச்சி சூப்பர் :!+: :!+:

கோபி
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by முfதாக் on Wed 28 Dec 2011 - 22:40

மாப்பு...
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by நண்பன் on Wed 28 Dec 2011 - 22:44

கோபி wrote:
mufftaaa mod wrote:ஏதோ டான்ஸ் ஆடுறது போல நல்லா இருக்கு அதான் போட்டன்
வேற ஒண்ணும் இல்லய்யா நீங்க வேற...!!!

:() :() :()
எங்க போனாலும் அங்க ஒரு கலக்கு கலக்குற மச்சி சூப்பர் :!+: :!+:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum