சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மூங்கில் வேட்டையாடி புத்தாண்டு கொண்டாட்டம்

Go down

Sticky மூங்கில் வேட்டையாடி புத்தாண்டு கொண்டாட்டம்

Post by *சம்ஸ் on Thu 29 Dec 2011 - 6:28

தேனி அருகே தேவாலயம் ஒன்றில் காட்டில் மூங்கில் வேட்டையாடி, புத்தாண்டு பிரார்த்தனை நடத்தும் பழக்கம் உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மணியக்காரன்பட் டியில் உள்ளது சி.எஸ். ஐ. தேவாலயம். இங்கு ஒவ்வொரு புத்தாண்டிலும் கொடி§யெற்றம் நடத்தி, சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். இதற்காக, காட்டில் மூங்கில் வேட்டை நடத்தி, மரம் கொண்டு வரப்படும். இந்த ஆண்டிற்கான மூங்கில் வேட்டை, டிச, 24 ல் தொடங்கியது.

வனத்துறையினர் ஒப்புதலோடு குமுளி இரைச்சல் பாலம் பகுதியில் நடந்த வேட்டை, மூன்று நாட்கள் தொடர்ந்தது கடந்த திங்கட்கிழமை கொடிமரத்திற்கு ஏற்ற 90 அடி உயரமுள்ள மூங்கிலை கண்டு பிடித்து வெட்டினர். கடந்த இரு நாட்களாக குமுளியிலிருந்து சுமந்தபடி, நடந்து வந்தவர்கள் நேற்று முன்தினம் மதியம் தேனி வந்தனர். கிராம இளைஞரணி தலைவர் சாலமோன் கூறியதாவது, மூங்கில் வேட்டைக்காக குறிப்பிட்ட இளைஞர்களை தேர்வு செய்வோம்.

தேவைக்கு உரிய மரம் கிடைக்க, பல நாட்கள் ஆகும். அதுவரை தேவையான உணவுகளை எடுத்து செல்வர். இம்முறை மரம் கிடைக்க மூன்று நாட்கள் ஆனது. அங்கிருந்து தூக்கி வர வேண்டும் என்பது வழக்கம். கொண்டு வரும் மூங்கிலில் கொடியேற்றி, 300 அடி தூரத்திலிருந்து ஓடிவந்து நடுவோம் அதன் பின் பிரார்த்தனை நடக்கும் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மூங்கில் வேட்டையாடி புத்தாண்டு கொண்டாட்டம்

Post by முfதாக் on Thu 29 Dec 2011 - 10:57

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: மூங்கில் வேட்டையாடி புத்தாண்டு கொண்டாட்டம்

Post by அப்புகுட்டி on Thu 29 Dec 2011 - 14:05

தகவலுக்கு நன்றி சம்ஸ்
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: மூங்கில் வேட்டையாடி புத்தாண்டு கொண்டாட்டம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 29 Dec 2011 - 16:11

எங்கும் விழா 2011 வருடத்தினை வழியனுப்பிட




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மூங்கில் வேட்டையாடி புத்தாண்டு கொண்டாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum