சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

அடுத்த வருடம் முதல் கடுமையான தண்டனை

Go down

Sticky அடுத்த வருடம் முதல் கடுமையான தண்டனை

Post by *சம்ஸ் on Thu 29 Dec 2011 - 6:32

அடுத்த வருடம் முதல் கடுமையான தண்டனை
எம்.எஸ். பாஹிம்
மோசடியாக மின்சாரம் பெறுவோருக்கு எதிரான தண்டனைகள் அடுத்த வருடம் முதல் கடுமையாக்கப்படுமென மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.

இந்த வருடத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றது தொடர்பாக 8,452 பேர் கைதானதோடு பாதுகாப்பற்ற முறை யில் மின்சார இணைப்பு மேற்கொண்ட 25 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையிலே தண்டனைகளை அதிகரிக்கவும் 2 தடவைக்கு மேல் திருட்டு மின்சாரம் பெற்று பிடிபட்டால் மின்சார இணைப்பை முழுமையாக துண்டித்து மீண்டும் மின்சார இணைப்பு வழங்காதிருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவதால் மின்சார சபைக்கு வருடாந்தம் 6 ஆயிரம் மில். ரூபா நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோத மின்சாரம் பெறுவதற்கு எதிரான சுற்றிவளைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றது தொடர்பில் 8452 பேர் பிடிபட்டதோடு இவர்களிடமிருந்து 327 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறிவிடப்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அடுத்த வருடம் முதல் கடுமையான தண்டனை

Post by முfதாக் on Thu 29 Dec 2011 - 10:51

களவினால் ஏதுமல்லை
கண்டவ்ர் பிடித்துக் கொள்ள
விழ விழ அடிப்பாராயின்
விலக்குவார்
யாருமில்லை

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: அடுத்த வருடம் முதல் கடுமையான தண்டனை

Post by அப்புகுட்டி on Thu 29 Dec 2011 - 14:00

ஐயோ பாவம் ஏழை மக்கள் அவர்கள் வசூலித்த அத்தனை ரூபாய்களும் ஏழை மக்களின் பணம்தான்
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: அடுத்த வருடம் முதல் கடுமையான தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum