சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Yesterday at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Go down

Sticky சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முனாஸ் சுலைமான் on Sat 31 Dec 2011 - 5:29

அமெரிக்காவானது, சவூதி அரேபியாவிற்கான தனது 30 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போர் விமான விற்பனையை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் பிரகாம் அமெரிக்கா மத்திய கிழக்கிலுள்ள தனது முக்கிய நட்புறவு நாடான சவூதி அரேபியாவுக்கு 84 போயிங் எப் 15 ஜெட் விமானங்களை அனுப்புவதுடன் அந்நாட்டில் ஏற்கனவேயுள்ள எப் 15 விமானங்களை மேம்படுத்தவுள்ளது.

மேற்படி விற்பனைக்கு அமெரிக்கப் பாராளுமன்றம் கடந்த வருடம் அங்கீகாரம் அளித்திருந்தது.

இவ் ஒப்பந்தத்தின் மொத்தத் தொகை 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதன் முதற்கட்டமாகவே 30 பில்லியன் டொலர்கள் பெறுமதியான இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தம் எனக் கூறப்படுகிறது. மேற்படி ஒப்பந்தமானது அமெரிக்காவில் சுமார் 77, 000 பேரின் வேலை வாய்ப்புக்களைப் பாதுகாக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நடவடிக்கையானது மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குவதுடன் நாடுகளிடையே ஆயுதக் குவிப்பு தொடர்பில் போட்டியை உருவாக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் அணுச் செறிவாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கையானது, ஈரானுக்கு எதிராக அது மத்திய கிழக்கில் மேற்கொண்டு வரும் இராஜதந்திர நடவடிக்கையின் ஓர் அங்கமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இஸ்ரேலுடனான தனது உறவினைக் கருத்தில் கொண்டு சவூதிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை அமெரிக்கா தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. __
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முfதாக் on Sat 31 Dec 2011 - 10:44

தந்திரோபாயக் காய் நகத்தல்...!!!!

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 31 Dec 2011 - 10:59

இப்போது விமானம் கொடுத்துவிட்டு அடுத்தவருடத்தில் அணு ஆயுதமிருக்கிறது என்று யுத்தம் செய்வதற்கு தயார் செய்கிறார்கள் போல சவுதியும் வலையில் வீழ்கிறது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முfதாக் on Sat 31 Dec 2011 - 11:02

அப்படியும் இருக்கலாம்,,,

this is my 250th entries in 7 days....!!!
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 31 Dec 2011 - 11:07

mufftaaa mod wrote:அப்படியும் இருக்கலாம்,,,

this is my 250th entries in 7 days....!!!

வாழ்த்துகள் இதுவே 2500 ஆக விரைவில் மாறட்டும்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முனாஸ் சுலைமான் on Sat 31 Dec 2011 - 13:58

நேசமுடன் ஹாசிம் wrote:இப்போது விமானம் கொடுத்துவிட்டு அடுத்தவருடத்தில் அணு ஆயுதமிருக்கிறது என்று யுத்தம் செய்வதற்கு தயார் செய்கிறார்கள் போல சவுதியும் வலையில் வீழ்கிறது
@. @. நிச்சயமாக பயத்தின் காரணமாக ஒற்றுமை இல்லாமல் இருக்கும் சவுதி போன்ற நாடுகள் பாதாளத்தில் விழும் நாள் மிக அன்மையில்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by கோபி on Sat 31 Dec 2011 - 18:44

ரொம்ப முக்கியம் காட்டறபிகளுக்கு :!.:

கோபி
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முfதாக் on Sat 31 Dec 2011 - 18:51

நன்றி ஹாசிம் சார்...
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முfதாக் on Sat 31 Dec 2011 - 19:52

கோபிக்கு,,,

”””காட்டறபிகழுக்கு””” என்று உன் கண்ணியத்தை குறைத்து விட்டாய்.

உன்னை இச் சேனை ஓர் உள் வீட்டுப் பிள்ளையாய்க் கொண்டாடுகிறது.


நீர் படித்தவன் தானே அறபிகளின் வழித்தோண்றல்கள் தாம் நாங்கள்
அரேபியாவில் இருத்து வந்தவர்களின் எச்சங்கள் நாங்கள்...

அறேபியா எங்கள் தாய் நாடு.

உங்கள் தமிழ் போராட்டங்கழுக்கு எங்கள் இனத்தவர்கள் இன்னமும் குரல் கொடுக்கிறார்கள்,,,

நீ தவறான வார்த்தை பிரயோகத்தினை செய்து எம்மை முகம் சுழிக்க வைத்து விட்டாய்...

உணருவாய் எனற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்...

இது ஒரு சமூகத் தளம் என்பதனை கவனத்தில் கொள் ....
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum