சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்

Go down

Sticky அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்

Post by *சம்ஸ் on Sat 31 Dec 2011 - 6:29

அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்
இலங்கையானது முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தி.மு. ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அன்பினதும், சகவாழ்வினதும் செழிப்பினதும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் 2012 புத்தாண்டினை முன்னிட்டு ஆசிச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

தனித்தனி நபர்களாகவும், முழு நாட்டு மக்களாகவும் முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குள் பிரவேசித்துள்ள இத்தருணத்தில் கடந்த காலத் தவறுகள் மற்றும் பலவீனங்கள் சம்பந்தமாக மீட்டிப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த தினம் இதுவாகும் என்பது எனது கருத்தாகும்.

இன, மத, குல, கட்சி ரீதியாகப் பிரிந்திருப்பதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி கடந்த காலம் எமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. இலங்கையானது அபிவிருத்தியடைந்து வரும் நாடு என உலகப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவரல் வேண்டும். எந்தவொரு வெளிநாட்டினதும் தலையீடு இன்றி பயங்கரமான, கொலைக்காரப் பயங்கரவாதத்தினை, தனது சுய சக்தியினால் தோற்கடித்த உலகிலுள்ள சிரேஷ்ட மக்கள் தலைவன் மற்றும் சிரேஷ்ட நாட்டவர் இலங்கையர் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை. அதற்கான உடற்பலமும், மனப்பலமும் எம்மிடம் உண்டு. அவ்வாறான இலங்கையன் என்ற பெருமையினை, அபிமானத்துடன் எமது தலைமீது சூடிக் கொள்ள வேண்மாயின், எம் முன்னே இருக்கும் அபிவிருத்திப் போராட்டத்தினையும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வெற்றிபெறல் வேண்டும்.

உதமாகியுள்ள இந்த 2012 புத்தாண்டில் உங்கள் ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும் அதுபோலவே, வீரத்துடனும் தன்மானத்துடனும் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில், இந்த நாட்டின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திற்கும் ஒரு கனவு உண்டு. நீங்கள், உங்களுடைய குடும்பம் சம்பந்தமாகக் காணும் கனவுகளை நனவாக்கிக் கொள்ள வேண்டுமாயின், முதலில் இந்த நாடு சம்பந்தமாக நாம் அனைவரும் காணும் பொதுக் கனவினை நனவாக்கிக் கொள்ள முயலவேண்டும். இந்தப் புத்தாண்டின் முதல் எண்ணத்தினை அந்தக் கனவிற்காக ஒதுக்குவோம். இலங்கையானது, முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் தினமானது எம் அனைவரினதும் கனவு நனவாகும் தினமாகும். அந்தத் தினமானது, மிகத் தொலைவில் இல்லை என்ற உறுதிமொழியினை இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் வழங்க நான் விரும்புகின்றேன். அப்போது உண்மையாகவே ஆசியாவின் புதுமையின் உரிமையாளன் உங்களைத் தவிர வேறெவரும் இல்லை. சகலவிதமான வாதங்களையும், பேதங்களையும் பின்தள்ளி விட்டு அந்தக் கனவினை நனவாக்க கைகோர்த்துச் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்

Post by முfதாக் on Sat 31 Dec 2011 - 9:50

நாமும் வாழ்த்துவோம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சேனை செல்வங்கழுக்கு...!!!


avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum