சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

புத்தாண்டு பிறப்பின் மகிழ்ச்சியினை அனைவரும் இணைந்து அனுபவிப்போம் ஜனாதிபதி வாழ்த்து

Go down

Sticky புத்தாண்டு பிறப்பின் மகிழ்ச்சியினை அனைவரும் இணைந்து அனுபவிப்போம் ஜனாதிபதி வாழ்த்து

Post by *சம்ஸ் on Sun 1 Jan 2012 - 6:22


புதிதாக சிந்தித்து செயற்படும் அரசியல் கலாசாரமானது அபிவிருத்தி நோக்கிய எமது தேசத்தின் பயணத்தை துரிதப்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி யில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புத்தாண்டு பிறக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாம் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் அதன் பக்கம் கவனம் செலுத்துகின்றோம். தீவிர திடசங்கற்பம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த எதிர்பார்ப்புகள் என்பனவும் அதில் அடங்கும். இது புத்தாண்டுப் பிறப்பின் மகிழ்ச்சியினை நாம் அனைவரும் இணைந்து அனுபவிக்க வழியமைக்கும் என்பதனை நாம் அறிவோம்.

கடந்த சில ஆண்டுகளில் தேசிய அபிமானத்தை கட்டியெழுப்பி அதனை வலுப்படுத்தி பல்வேறு வெற்றிகளை நாம் நாட்டிற்கு பெற்றுக் கொடுத்தோம். தூரநோக்குடனான முன்னேற்றகரமான செயற்பாடு கிடைக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தேசத்தின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தல் என்பனவே நாம் பெற்ற வெற்றியின் இரகசியமாகும்.

அதன் மூலம் நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட துடன் நாட்டின் அபிவிருத்திக்காக புதிய துறைமுகங்கள், பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் புதிய விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வரலாற்றிலே ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது.

நாம் அடைந்து கொண்ட அனைத்து வெற்றிகள் மூலமும் புதியதோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக காலடி எடுத்து வைத்தல் வேண்டும். புதிதாக சிந்தித்து செயற்படும் அரசியல் கலாசாரமானது அபிவிருத்தி நோக்கிய எமது தேசத்தின் பயணத்தை துரிதப்படுத்தும். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கும் அந்த நோக்கின் அடிப்படையிலேயே நாம் செயற்படுதல் வேண்டும்.

புதிய சிந்தனைகளுடன் செயற்படுவதன் மூலமே புதிய பாதைக்கு இட்டுச் சென்றுள்ள நாட்டின் அபிவிருத்தியினை மேலும் துரிதப்படுத்த முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும். அத்துடன் அன்பு, கருணை, இரக்கம் என்பவற்றுடன் சகவாழ்விற்காகவும் இப்புத்தாண்டிலே மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதே எமது திடசங்கற்பமாக அமைதல் வேண்டும். ஒற்றுமையாகவும், ஒன்றிணைந் தும் செயற்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு புதியதோர் தேசத்தைக் கட்டியெழுப்பும் இச்சந்தர்ப்பத்தில் மன உறுதியுடனும் சிறந்த எதிர்பார்ப்புக்களுடனும் இப்பணியினை மேற்கொள்வதற்கு முன்வருமாறு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

பிறந்துள்ள புத்தாண்டானது அனைவரு க்கும் சிறந்ததோர் புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புத்தாண்டு பிறப்பின் மகிழ்ச்சியினை அனைவரும் இணைந்து அனுபவிப்போம் ஜனாதிபதி வாழ்த்து

Post by முனாஸ் சுலைமான் on Sun 1 Jan 2012 - 15:01

நல்ல வாழ்த்து சார் அதுதா எங்கட ஜனாதிபதி :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum