சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Today at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Today at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

.

சிரிக்க சில நிமிடம் .........

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Sticky சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு on Mon 2 Jan 2012 - 22:45

First topic message reminder :

மகன் :அப்பா, உங்களாலே இருட்டிலே கையெழுத்து போட முடியுமா?”

அப்பா ::“நிச்சயமா முடியும். ஏன் கேக்கறே?”

மகன்:“அப்ப என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போடுங்களேன்”
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down


Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் on Tue 3 Jan 2012 - 9:47

mufftaaa mod wrote:ம்ம்ம்
பதில வீட்ட வந்து எழுதினாபோதுமா ரீச்சர்...???

யாருட வீட்ல ??டவுட்டு...!!!
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் on Tue 3 Jan 2012 - 9:51

ரீச்சர் ட வீட்லதான் ... அ
து எனக்கு பால் தரும் அய்யோ...???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் on Tue 3 Jan 2012 - 9:55

mufftaaa mod wrote:ரீச்சர் ட வீட்லதான் ... அ
து எனக்கு பால் தரும் அய்யோ...???

பால் மட்டுமா தரும்...
கூட அதுவும்ல தரும்..
அதான்பா பல்லி மிட்டாயும் குருவியும் ரொட்டியும்..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் on Tue 3 Jan 2012 - 10:02

அப்ப நீங்க பல்லிப்பால் குருவிபால்
எல்லாம் குடிச்சிருக்கீயளா,,,???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் on Tue 3 Jan 2012 - 10:06

mufftaaa mod wrote:அப்ப நீங்க பல்லிப்பால் குருவிபால்
எல்லாம் குடிச்சிருக்கீயளா,,,???

நீங்கதானேப்பா அதல்லாம் வாங்கித்தாறது....
இப்போ என்னத்துக்கு இப்படி ஒரு கேள்வி....
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் on Tue 3 Jan 2012 - 10:16

ஆமாங்கண்ணு அத குடிச்சிதானே
ஒனக்கு இம்மாஅம் பெரிய அறிவு...???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் on Tue 3 Jan 2012 - 10:21

mufftaaa mod wrote:ஆமாங்கண்ணு அத குடிச்சிதானே
ஒனக்கு இம்மாஅம் பெரிய அறிவு...???

ஆமா ஆமா எல்லாம் உங்களுக்கிட்ட குடிச்ச யானப்பால்தான்..
சாரி ஞானப்பால்தான் ...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் on Tue 3 Jan 2012 - 10:24

ஞானத்துக்குப் பாலா ஆமா அன்பால்...!!!
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் on Tue 3 Jan 2012 - 10:27

mufftaaa mod wrote:ஞானத்துக்குப் பாலா ஆமா அன்பால்...!!!

என்னாது அமலா பால்...ஆ.....
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் on Tue 3 Jan 2012 - 10:32

பால் என்னதும் இப்படி வாய பொழக்கிறீக ,,, கவனம் கொசு உள்ள போயிட போகுது...???
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் on Tue 3 Jan 2012 - 10:37

mufftaaa mod wrote:பால் என்னதும் இப்படி வாய பொழக்கிறீக ,,, கவனம் கொசு உள்ள போயிட போகுது...???


வாயை பொளந்ததுக்கு அப்புறந்தானே பாலே ஊத்துவாங்க...

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் on Tue 3 Jan 2012 - 10:42

அன்பால்
பண்பால்
உன் பால்
ஆண்பால்
தேவை
உனக்கோ
பெண்பால்...!!!
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் on Tue 3 Jan 2012 - 10:50

mufftaaa mod wrote:அன்பால்
பண்பால்
உன் பால்
ஆண்பால்
தேவை
உனக்கோ
பெண்பால்...!!!



இத்தனை பால் இருக்கா சூப்பர் மச்சி...


அப்பால சந்திப்போம் வரட்டா..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by நண்பன் on Tue 3 Jan 2012 - 13:26

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:கலை நிலா :“இது மணி முள்ளு, இது நிமிஷ முள்ளு, மூணாவதா இருக்கே, அதான் செகண்ட் ஹேன்ட்”

ஹாசிம் :“ஐயே, தப்பு. மூணாவதா இருந்தா அது தேர்ட் ஹேன்ட்”

இதுக்குத்ததான் சொல்லுறது ஹாசிமை போல புத்திசாலிங்க நாட்டுக்கு ரொம்ப பேரு தேவையின்னு...
எப்படி நச்சுன்னு சொன்னாரு..
:”: :”: :”: :”: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by நண்பன் on Tue 3 Jan 2012 - 13:27

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:நண்பன் :“நாய்க்கடிச்ச விஷம் உடம்பிலே ஏறாம இருக்க என்ன பண்ணனும்?”

சம்ஸ் :“நாயை கடிக்காம இருக்கணும்”

நண்பன் கடிச்ச நாய் இன்னும் உயிரோடவா இருக்கு....
:#.: :#.: :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு on Tue 3 Jan 2012 - 17:44

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:மகன் :அப்பா, உங்களாலே இருட்டிலே கையெழுத்து போட முடியுமா?”

அப்பா ::“நிச்சயமா முடியும். ஏன் கேக்கறே?”

மகன்:“அப்ப என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போடுங்களேன்”

அப்பாவுக்கு இருட்டுல கையெழுத்து போட மட்டுமில்ல..
இருட்டுல ரவுண்டுகட்டி அடிக்கவும் தெரியுமாம்...

உங்க புத்திய மாற்ற முடியுமா :#.:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by Atchaya on Tue 3 Jan 2012 - 18:44

avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு on Fri 6 Jan 2012 - 17:20

Atchaya wrote:
:”: :”:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by kalainilaa on Fri 6 Jan 2012 - 18:15

:”:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by ஹம்னா on Fri 6 Jan 2012 - 18:43

:”: :”: (/ (/


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by *சம்ஸ் on Sat 7 Jan 2012 - 6:43

:”: :”: :”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by நண்பன் on Sat 7 Jan 2012 - 9:18

மீண்டும் சிரிக்க முடிந்தது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு on Thu 12 Jan 2012 - 22:03

:”@: :”@:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by யாதுமானவள் on Thu 12 Jan 2012 - 22:06

iruttula kooda sirikka mudiyaadhu intha jokkukku meenu
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் on Thu 12 Jan 2012 - 22:08

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum