சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

இடமாற்றங்களால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்’

Go down

Sticky இடமாற்றங்களால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்’

Post by *சம்ஸ் on Wed 4 Jan 2012 - 6:43

இடமாற்றங்களால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்’
காரைதீவு குறூப் நிருபர்
கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப் படுத்தப்படும் மேலதிக ஆசிரியர் சமப்படுத்தல் திட்டத்தின் கீழ் கல்முனைப் பிரதேசத்திலிருந்து கிண் ணியா, மூதூர், வாகரை போன்ற நீண்ட தூரங்களுக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர்களில் பலர் சுகயீனலீவில் நிற்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் முன்பிருந்த பாடசாலைகளும், புதிதாக இடமாற்றம் பெற்ற பாடசாலைகளும் சீராக இயங்க முடியாத சூழ்நிலை தோன்றியுள்ளது.

கிண்ணியாவுக்கான பெண் ஆசிரியைக ளின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டிருப்பினும் அவர்கள் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கு இடமாற்றப்பட் டுள்ளனர். 90 வீதம் முஸ்லிம் பெண் ஆசிரியைகள் இவ்விதம் இடமாற்றப்பட் டுள்ளதாக கருத்துக்கள் கூறப்படுகின்றன.

மேன்முறையீட்டு சபையில் ரத்துச் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குப் பதிலாக புதிய ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதால் புதிய பிரச்சினை தோன்றியுள்ளது.

இதனைவிட, ஒப்பந்த அடிப்படையில் (2 வருடம்) இடமாற்றப்பட்ட 106 ஆசிரியர்களுக்குப் பதிலாக பதில் ஆசிரியர்கள் கோரப்படக் கூடாது என ஆசிரிய தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

ஆசிரியர் இடமாற்றங்கள் பாடசாலையில் மட்டுமல்ல சமூகத்தையும் பாதித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

மேன்முறையீட்டு சபைக்கு அப்பாலும் பல இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுலுக்கு வரவில்லையென ஆசிரிய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆசிரிய தொழிற் சங்கங்களின் ஆலோ சனை பெறப்படாமல் வடிவமைக்கப்பட்ட இடமாற்ற நியதிகள் மறுசீரமைத்து மாகாணத்திற்கென தனியான நியதிகள் எதிர்காலத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.

வலயக்கல்விப் பணிப்பாளர்கள் முதல் உயரதிகாரிகள் வரை ஒரு சீரான அடிப்படையில் இடமாற்றங்களையும், ஏனைய விடயங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

கிண்ணியா ஹிஜ்ரா நகர் பாடசாலையில் க. பொ. த (உ/த) விஞ்ஞானப் பிரிவு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் அங்கு கல்முனையிலிருந்து பெளதீகவியல் பட்டதாரி ஆசிரியரொருவர் இடமாற்றப்பட்டிருக்கிறார்.

அங்கு ஆரம்ப நெறி ஆசிரியர்களும் தேவைக்கதிகம். ஆனால் புதியவர்கள் இடமாற்றப்பட்டுள்ள னர். இப்படி பல நியாயமில்லாத இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. எனவேதான் 01 மாத காலத்திற்கு பிற்போடுமாறு ஆசிரிய சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. (ஐ)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum