சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Today at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Today at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Today at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்

View previous topic View next topic Go down

Sticky பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 4 Jan 2012 - 9:06

ஆந்திர பிரதேசத்தில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம், ஆண்களின் இச்சையை தூண்டக்கூடிய கவர்ச்சியான ஆடைகளை அணிவதுதான் என்று அந்த மாநிலத்தின் போலீஸ் துறை தலைவர் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பெண்கள் அணியும் ஆடைகளுக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது யாராவது சொல்வதும் அதனால் சலசலப்பு ஏற்படுவதும் வளரும் நாடுகளில் சகஜமாக நடக்கிறது. உடல் உறுப்புகளை மறைப்பதற்காக அணியப்படுவது ஆடை என்ற பழைய சித்தாந்தம் இந்த நாடுகளில் வேரூன்றி இருப்பதால், அழகான உடலமைப்பை பெருமையுடன் விளம்பரப்படுத்தவும் ஆடை பயன்படுகிறது என்ற நவீன சித்தாந்தத்தை ஜீரணிக்க இயலவில்லை.
டிஜிபி சொன்ன கருத்தை அவருக்கு முன்பும் பல பிரமுகர்கள், அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். மகளிர் அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், தனிப்பட்ட முறையில் பல பெண்கள் & குறிப்பாக பெண்களை பெற்ற குடும்பத் தலைவிகள் & இந்த கருத்தை ஆமோதிப்பதை ஊடகங்களில் பார்க்கிறோம். மாறிவரும் நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை ‘அரைகுறை ஆடை’ என்று குறிப்பிட அவர்கள் தயங்குவதில்லை. இந்த சூழ்நிலையில் டிஜிபியின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை. ‘அடக்க ஒடுக்கமாக’ ஆடை அணிந்த எந்த பெண்ணும் வல்லுறவுக்கு ஆளானதில்லை என்று ஆதாரம் காட்டியிருந்தால் அவர் கருத்து சரிதான் என பாராட்டி இருக்கலாம்.
வாகனங்களை நிறுத்திவிட்டால் விபத்து நிகழாது; அலுவலகங்களை மூடிவிட்டால் ஊழல் நடக்காது என்ற அளவுக்கு சிந்தனை வளம் மிகுந்தவர்கள் நமது மாநிலத்திலும் இருக்கிறார்கள். பெண்கள் தனியாக இரவில் வெளியே செல்லக்கூடாது; அதிகமாக நகைகள் அணிந்து போகக்கூடாது; இரவு சினிமா காட்சிகளை தவிர்க்க வேண்டும் & என்றெல்லாம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவர் அறிவுரை சொன்னதை கேட்டு நெகிழவில்லையா, என்ன? தெருவில் திரியும் நாய்களுக்கு கொடுக்கும் சிகிச்சையை போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றினால், பெண்கள் எத்தகைய ஆடை அணிந்தாலும் இது போன்றவர்களின் கண்களுக்கு மிகவும் கண்ணியமானதாக தெரியும்.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்

Post by gud boy on Wed 4 Jan 2012 - 18:41

உண்மை விஷயம் தான் ,இதை கடைபிடித்தால் குற்றங்கள் குறையும்..
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்

Post by முனாஸ் சுலைமான் on Wed 4 Jan 2012 - 20:54

kiwi boy wrote:உண்மை விஷயம் தான் ,இதை கடைபிடித்தால் குற்றங்கள் குறையும்..
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
@. @. :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்

Post by நண்பன் on Wed 4 Jan 2012 - 21:03

தண்டனைகளை அதிகமாக்கினால் குற்றங்கள் குறையும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்

Post by முfதாக் on Wed 4 Jan 2012 - 21:32

thiறந்tha வீட்டிற்குள் நாய் புகththaaன் செய்யும்...!!!
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்

Post by kalainilaa on Thu 5 Jan 2012 - 13:11

இஸ்லாம் சொல்லு வழிமுறைகளை ஆண் பெண் கடைப் பிடித்தால்
எல்லாம் மறைந்தே போகும்
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum