சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

அணை நீர் அளவை 120 அடியாக குறைக்க ஆனந்த் குழு மறுப்பு

Go down

Sticky அணை நீர் அளவை 120 அடியாக குறைக்க ஆனந்த் குழு மறுப்பு

Post by *சம்ஸ் on Thu 5 Jan 2012 - 6:32

அணை நீர் அளவை 120 அடியாக குறைக்க ஆனந்த் குழு மறுப்பு
புது டில்லி:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் குழு செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

1979ஆம் ஆண்டிலிருந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உள்ளது. கடந்த மாதம்அணையை ஆய்வு செய்த நிபுணர் குழுவினர், நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அணையின் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, அணையின் நீர் அளவை 120 அடியாகக் குறைக்க முடியாது என்று நீதிபதி ஆனந்த் குழு தெரிவித்துள்ளது. தனது இறுதி அறிக்கையை அடுத்த மாத இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுவும், அதை இறுதி செய்வதற்காக ஜனவரி 24, 25ம் திகதிகளில் மீண்டும் கூடவும் ஆனந்த் குழு முடிவு செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து தமிழக, கேரள அரசுகளின் வாதங்களும் திங்கட் கிழமை நிறைவடைந்தது.

அதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் குழுவின் தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த், தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன் னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரள அரசின் சார்பில் கே.டி. தாமஸ், சிடி. தத்தே, மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நீதிபதி கே.டி. தாமஸ் கூறியதாவது;

நிபுணர் குழு அறிக்கை விவரங்களை வெளிப்படுத்த முடியாது. அது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். குழுவின் அடுத்த கூட்டம் ஜனவரி 24, 25ம் திகதி நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

புதிய அணையைக் கட்டினால் அதை நிர்வகிப்பது குறித்து இரு மாநில அரசுகளும் அளிக்கும் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து ஆலோசித்து இறுதி அறிக்கையை தயாரிப்பது எனவும், இறுதி அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் பெப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது என்று கே.டி. தாமஸ் தெரிவித்தார். நிபுணர் குழு அறிக்கை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நில நடுக்கத்தால் அணைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அணை வலுவாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவைக் குறைக்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, நவம்பர் மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அணை நீர் அளவை 120 அடியாக குறைக்க ஆனந்த் குழு மறுப்பு

Post by பானுஷபானா on Thu 5 Jan 2012 - 10:38

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16695
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: அணை நீர் அளவை 120 அடியாக குறைக்க ஆனந்த் குழு மறுப்பு

Post by ஹம்னா on Thu 5 Jan 2012 - 18:31

:”@: :”@:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: அணை நீர் அளவை 120 அடியாக குறைக்க ஆனந்த் குழு மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum