சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Go down

Sticky ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Post by *சம்ஸ் on Thu 5 Jan 2012 - 6:37

ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!
சென்னை

ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திலிருந்து டிடிவி தினகரனின் மனைவி அனுராதா நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான பாலசுவாமிநாதனுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் களையெடுத்து வருகிறார் ஜெயலலிதா. அவர்களில் கிட்டத்தட்ட அத்தனை பேருமே அ. தி. மு. க.வை விட்டு நீக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தவர்கள் தற்போது விரட்டப்பட்டு வருகிறார்கள்.

பொலிஸ் அதிகாரிகள், அமைச்சர்களின் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். விரைவில் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மீதும் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சசி குடும்பத்தினரின் கையில் சிக்கியிருந்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்தை சீரமைக்கும் பணியில் ஜெயலலிதா இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தவர் சசிகலாவின் அக்காள் மகன் தினகரனின் மனைவி அனுராதா தான். தற்போது அனுராதா அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தவரான பாலசுவாமிநாதனும் கூட சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் சந்தை வருவாய், விளம்பர வருவாய் உள்ளிட்டவை குறித்து பால சுவாமிநாதனிடம் விசாரணை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புத்தாண்டை அவர் அமெரிக்காவில் கொண்டாடுவதாக திட்டமிட்டிருந்தார். அதை ரத்து செய்யச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாக கூறுகிறார்கள்.

ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் அத்தனையும் தற்போது தீவிரமாக கண்காணித்து வருகிறதாம். இந்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை, பிரபல பா. ஜ. க. அனுதாபி குருமூர்த்திதான் அனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள்.

இதில் யாரெல்லாம் பணத்தை சுருட்டியுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Post by பானுஷபானா on Thu 5 Jan 2012 - 10:21

இதில் யாரெல்லாம் பணத்தை சுருட்டியுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்கள்
மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இங்க மட்டுமல்ல எல்லா இடத்துலயும் இதுபோல நடவடிக்கை எடுங்க

இனிமேலாச்சும் திருந்துங்க நல்ல பெயர் எடுங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Post by kalainilaa on Thu 5 Jan 2012 - 13:15

:+:-:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum