சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Yesterday at 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Fri 18 Aug 2017 - 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

.

எனது மார்க்கெட் சரியவில்லை -ஸ்ரேயா

View previous topic View next topic Go down

Sticky எனது மார்க்கெட் சரியவில்லை -ஸ்ரேயா

Post by நண்பன் on Sat 7 Jan 2012 - 10:28





சிவாஜியில் ரஜினி ஜோடியாகி பிரபலமானவர் ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் சமீப காலமாக அவருக்கு படங்கள் இல்லை. கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார். ஸ்ரேயா மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் புதுப் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் இருக்கிறேன். என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற பெயரை சம்பாதித்து இருக்கிறேன். எனக்கு மார்க்கெட் போய் விட்டது என்றும் படவாய்ப்புகள் இல்லை என்றும் சொல்லப்படுவதில் உண்மை இல்லை.

சினிமாவுக்கு வந்த புதிதிலும் எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டேன். சில படங்களில் தயாரிப்பாளர், இயக்குனர் வேண்டப்பட்டவராக இருந்ததால் நடித்தேன். இப்போது பொருளாதார நிலையில் வலுவாகி விட்டேன். இனி மேல் எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நல்ல கதைகளாக இருந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். இதை வைத்து எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று வதந்தி பரப்புகிறார்கள். சில படங்களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவது விழாக்களில் பங்கேற்பது என தொடர்ந்து நான் பிசியாகத்தான் இருக்கிறேன்.

இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum