சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Today at 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Today at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Yesterday at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Yesterday at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Yesterday at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Yesterday at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Yesterday at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Yesterday at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Yesterday at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Yesterday at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Yesterday at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Yesterday at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Yesterday at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Yesterday at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Yesterday at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Yesterday at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Yesterday at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Yesterday at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Yesterday at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Yesterday at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Yesterday at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Yesterday at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Yesterday at 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

.

தாயகத்தில் சந்திக்கிறேன்..

View previous topic View next topic Go down

Sticky தாயகத்தில் சந்திக்கிறேன்..

Post by பர்ஹாத் பாறூக் on Sun 8 Jan 2012 - 21:33

சேனைத்தமிழ் உறவுகள் அனைவரையும்
மலேசியாவில் இருந்து சந்திக்கும் இறுதி நிமிடங்கள் இது..

மலேசியாவில் இருந்து 3 வருட கல்வியினை
முடித்து இன்று நான் தாயகம் திரும்புகிறேன்

இனி சேனைத்தமிழ் உறவுகள் அனைவரையும்
தாயகத்தில் இருந்து சந்திக்கிறேன்...


- விமான நிலையத்தில் இருந்து
உங்களில் ஒருவன் பர்ஹாத் பாறூக் -
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தாயகத்தில் சந்திக்கிறேன்..

Post by *சம்ஸ் on Sun 8 Jan 2012 - 21:37

உங்களின் பயணம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டியவனாக உங்களின் நண்பன் சம்ஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தாயகத்தில் சந்திக்கிறேன்..

Post by பர்ஹாத் பாறூக் on Sun 8 Jan 2012 - 21:40

*சம்ஸ் wrote:உங்களின் பயணம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டியவனாக உங்களின் நண்பன் சம்ஸ்.
நன்றி உறவே :”@: :”@:
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தாயகத்தில் சந்திக்கிறேன்..

Post by மீனு on Sun 8 Jan 2012 - 21:44

கடைசி நேரத்தில்தான் சொல்லுவதா நியாயமா ?
மீண்டும் மலேசியா வருவீங்களா
சென்று எங்களை மறந்து வடாதீங்கள் என்ன
பிறகும் சேனைக்கு வாங்க காத்திருக்கிறோம்
:!@!: :!@!: #heart
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: தாயகத்தில் சந்திக்கிறேன்..

Post by பர்ஹாத் பாறூக் on Sun 8 Jan 2012 - 21:51

மீனு wrote:கடைசி நேரத்தில்தான் சொல்லுவதா நியாயமா ?
மீண்டும் மலேசியா வருவீங்களா
சென்று எங்களை மறந்து வடாதீங்கள் என்ன
பிறகும் சேனைக்கு வாங்க காத்திருக்கிறோம்
:!@!: :!@!: #heart

ஹாசிமின் பதிவுக்கு கீழே நானும் நாடு செல்கிறேன்
என்று போட்டிருந்தேன் பார்க்கவில்லையா.?

மீண்டும் மலேசியா வருவதற்கான
வாய்ப்புகள் இல்லை. - ஒரு வேளை பட்டமளிப்பு விழாவுக்கு வரலாம்..

ஆனால் தொடர்ந்தும் நாட்டில்
இருந்து சேனையோடு இணைந்திருப்பேன்...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தாயகத்தில் சந்திக்கிறேன்..

Post by மீனு on Sun 8 Jan 2012 - 21:56

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:கடைசி நேரத்தில்தான் சொல்லுவதா நியாயமா ?
மீண்டும் மலேசியா வருவீங்களா
சென்று எங்களை மறந்து வடாதீங்கள் என்ன
பிறகும் சேனைக்கு வாங்க காத்திருக்கிறோம்
:!@!: :!@!: #heart

ஹாசிமின் பதிவுக்கு கீழே நானும் நாடு செல்கிறேன்
என்று போட்டிருந்தேன் பார்க்கவில்லையா.?

மீண்டும் மலேசியா வருவதற்கான
வாய்ப்புகள் இல்லை. - ஒரு வேளை பட்டமளிப்பு விழாவுக்கு வரலாம்..

ஆனால் தொடர்ந்தும் நாட்டில்
இருந்து சேனையோடு இணைந்திருப்பேன்...
கொஞ்சம் கவலையாக உள்ளது தாய் நாடுதான் செல்கிறீங்கள் என்றாலும் சொல்ல முடியாத கவலை ஒன்று மனதில் உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
எனக்கு இப்பதான் தெரியும் நீங்கள் நாடு செல்வது
கண்டிப்பாக சேனைக்கு வாங்க என்னோடு அரட்டைக்கு யாருமே இல்லை :!#: :!#:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: தாயகத்தில் சந்திக்கிறேன்..

Post by முனாஸ் சுலைமான் on Mon 9 Jan 2012 - 20:44

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:கடைசி நேரத்தில்தான் சொல்லுவதா நியாயமா ?
மீண்டும் மலேசியா வருவீங்களா
சென்று எங்களை மறந்து வடாதீங்கள் என்ன
பிறகும் சேனைக்கு வாங்க காத்திருக்கிறோம்
:!@!: :!@!: #heart

ஹாசிமின் பதிவுக்கு கீழே நானும் நாடு செல்கிறேன்
என்று போட்டிருந்தேன் பார்க்கவில்லையா.?

மீண்டும் மலேசியா வருவதற்கான
வாய்ப்புகள் இல்லை. - ஒரு வேளை பட்டமளிப்பு விழாவுக்கு வரலாம்..

ஆனால் தொடர்ந்தும் நாட்டில்
இருந்து சேனையோடு இணைந்திருப்பேன்...
கொஞ்சம் கவலையாக உள்ளது தாய் நாடுதான் செல்கிறீங்கள் என்றாலும் சொல்ல முடியாத கவலை ஒன்று மனதில் உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
எனக்கு இப்பதான் தெரியும் நீங்கள் நாடு செல்வது
கண்டிப்பாக சேனைக்கு வாங்க என்னோடு அரட்டைக்கு யாருமே இல்லை :!#: :!#:
:’|: :’|: :’|: :’|:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தாயகத்தில் சந்திக்கிறேன்..

Post by நண்பன் on Mon 9 Jan 2012 - 21:35

பர்ஹாத் பாறூக் wrote:சேனைத்தமிழ் உறவுகள் அனைவரையும்
மலேசியாவில் இருந்து சந்திக்கும் இறுதி நிமிடங்கள் இது..

மலேசியாவில் இருந்து 3 வருட கல்வியினை
முடித்து இன்று நான் தாயகம் திரும்புகிறேன்

இனி சேனைத்தமிழ் உறவுகள் அனைவரையும்
தாயகத்தில் இருந்து சந்திக்கிறேன்...


- விமான நிலையத்தில் இருந்து
உங்களில் ஒருவன் பர்ஹாத் பாறூக் -
பிரயாணம் வெற்றிகரமாக அமைய இறைவன் துணை :!@!:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தாயகத்தில் சந்திக்கிறேன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum