சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar Yesterday at 19:22

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar Yesterday at 19:21

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 19:19

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar Yesterday at 19:16

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar Yesterday at 19:09

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar Yesterday at 19:04

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar Yesterday at 19:03

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

.

””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Go down

Sticky ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by முfதாக் on Mon 9 Jan 2012 - 12:34

ஏதோ கனவு கண்டது போல இருந்தது. கண் விழித்து கைக்கெட்டியதூரத்தில் இருந்த மேசைக் கடிகாரத்தினை சட்டென நோக்கினேன் கண்களினைக் கசக்கியவாறே ஓ நேரம் 7.30 ஐ தாண்டிக்கொண்டிருந்தது.


போர்வையினை தூர வீசிவிட்டு அவிழ்ந்து கிடந்த ஆடையினைச் சரி செய்தவனாக ஓடுகிறேன் குழியல் அறைக்கு,,, அவசரமாக வெளிவரவே சிறியமுள் 8 ஐ தொட்டு இருந்தது,,, ஆடைகளினை அவசரமாய் அழுத்திக் கொள்கிறேன்,,, ஏதோ
முடிந்தால் சரி என்ற நினைப்பில்... நேரம் போகிறது என்ற எண்ணம் மனதினைக்
குடைகிறது,,,, மனம் பதட்டத்தில் தலை கால் புரியாது ஆடுகிறது,,,, ஒருவாறாக மேசை மீது சூடாக இருந்த tea இனை கஸ்டப்பட்டு அருந்திவிட்டு நடக்கலானேன்.
””டேய் சாப்பாடு சரி சாப்பிட்டுப் போடா ஆசயா தோச இட்லி செஞ்சிருக்கன்”” என்றது அம்மாவின் குரல், ””இல்லம்மா நேரம் ஆயிடிச்சி நான் வாறன்””
என அம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்புகிறேன்.””எல்லாம் சரியாக இருக்கிறதா என பாதுக்கோடா ஏதாவது எடுக்காமப் போயி திரும்பி வரப் போற அவசரக்குடுக்க”” என அம்மா முணு முணுத்தது காதில் விழ மேலும் ஒரு தடவை பார்த்துக் கொண்டு கிளம்பினேன்.


பைக்கிளினை சற்று வேகமாய் செலுத்த எண்ணி சற்று வேகத்தினைக் கூட்டினேன். அம்மா எதோ சொல்வதாய் ஓர் பிரமை
””தம்பி வேகமா ஓடாத விபத்து எல்லாம் கூடிடிச்சிடா”” ஒருகணம் மனம் நிசப்தமாய் தாய் மடி தேடி ஓடியது மனம் நகர்ந்தவாறே,,,


நான் வீட்டில் கடைசிப்பிள்ளை என்பதாலோ என்னவோ என்மேல் அம்மாவிற்கு அத்தனை பாசம்; என எல்லோரிடமும் நான் அடிக்கடி சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு. சில தடமாற்றங்கள் என் வாழ்வில் வந்த போதெல்லாம் என்
நண்பனாய் ஓர் ஆலோசகனாய்,ஓர் ஆசானாய்,ஓர் ரசிகனாய் ,ஓர் தாயாய்,ஓர் தந்தையாய் அவரின் பங்களிப்புகள் அழப்பரியன, தந்தை காலமானபோது நான் சிறூவனாய் இருந்தேன். 25 வருடங்கள் என் சுமைகளினைச் சுமந்தவருக்கு நான் என்ன கைமாறு செய்வதோ என எண்ணி; அடிக்கடிகேட்டு எனையே கேட்டு விடைதெரியாது விழி பிதுங்கிப் போவதுண்டு,
நேற்றுக் கூட; யாரோ ஓர் அப்பிள் கொடுத்தார்களாம் சென்ற வாரம்; நான் இவ்வாரம் சென்றபோது எனக்காய் காத்துக் கிடந்தது அது “
அம்மா நீ சாப்பிடலயா”” எனக் கேட்டேன் ””எனக்கெதுக்கடா நீயே சாப்பிடு”” என்றபோது அந்த அப்பிளில் உப்பு உவர்த்த்தாய் ஓர் எண்ணம்,கண்களினைக் கசக்கிக் கொண்டேன்,,,


””என்னமா இன்றைக்கு கறி”” என்றேன் ””அதான் உனக்குப் பிடிக்குமேன்னு கோழி இறைச்சிய பொரிச்சு குழம்பு வச்செருக்கன்டா”” எனப் பதில் வர என்ன சொல்வது என தெரியாது விழித்தவனாக,,, ””உனக்கு எனக்கு கோழி ஒத்துக்காதென்னு தெரியுமில்ல அப்புறம் ஏம்மா”” எண்றேன்,,, ””அதான் மரக்கரி இருக்கில்ல”” என்றாள் ””சரிம்மா தல சுத்துதுங்கிற முட்டை ஒன்ன அவிச்சு தாறன்”” னு சொன்னதும் ””ஒன்னுதான்டா இருந்தது உனக்கு வச்சிருக்கன் என்றார்”” ஒரு கணம் மனம் அடங்கிப் போனது ””உனக்கென்னமா ஆச்சு எனக்கு முட்ட வேணா நீயே சாப்பிடு”” என செல்லமாய் கோபிக்கவும் ””சரிடா ஒன் விருப்பப்டியே செய்யுறன்””
என்றார். சரிம்மா என சொல்லிவிடு சாப்பிடலானேன். திடீரெனப் புரை ஏறவே இருமினேன்.
””அடேய் பாத்துடா பொறுத்துக்கப் போகுது”” எனத் தலையில் தட்டியவாறே சொன்னது அந்த அன்புச் சிகரம்,, கண்கள் ஆனந்தக் கண்ணீரில்
கலங்கியது எனக்கு மட்டும்தான் தெரியும்.திடீரென ஹோண் சத்தம் கேட்வே சுய நினைவிற்கு வந்தது மனசு,,, சுதாரித்தவனாக அலுவலகம் அடைந்தேன்,,, நேரம் 9 ஐ தாண்டி இருந்தது,,, பயத்து உள்ளே
சென்றாலும் என்ன காரணம் சொல்லுவது எண்ற கேள்வி எழ அம்மாவின் எண்ணம்,,,
””அடேய் எதுக்கும் பொய் சொல்லாத ஒரு பொய்ய மறைக்க பல பொய் சொல்ல வேண்டிவரும்”” என்றது,,, என்ன செய்வது என எண்ணியவாறே திரும்பவும்,,,,பக்கத்தில் Sir: சுதாரித்தவனாக ””good morning sir”” ; ””morning morning அதென்னது ஒரு நாழும் இல்லாம இன்னைக்கு Late”” ””எழும்ப நேரமாயிட்டிச்சி Sir”” என்றேன் தலயினைச் சொறிந்தவாறே, ””சரி சரி Siteக்கு போங்க Sign na பண்ணிட்டு Ok”” என்றார்.
அப்பாடா; பாட்டு விழாம தப்பித்து விட்டோம் என்ற நினைப்பு,,, இடையில் சற்று மழையில் நனைந்த்தால் ஆடைகள் எல்லாம் ஈரமாய் இருந்தது; சற்று வெறுப்பாய் இருந்தது மனதுக்கு.Site குச் சென்று தேவையான அனைத்தினையும் செய்து விட்டு அறைக்கு வந்தேன். அப்பாடா என்றிருந்தது மனசு. கணினியினை ஆரம்பித்து விட்டு சற்று தலை சாய்த்து சிந்திக்கலானேன். சற்று இரவு தூங்க நேரமானதால் இவ்வளவு எவ்வளவு சங்கடங்கள் ”நெட்” பார்த்த்தால் வந்தவினை என எண்ணிக் கொண்டு ஓர் முடிவி எடுத்தவனாக கணனியினை செயற்படுத்தி வேலையினை ஆரம்பிக்கலானேன்.


ஏதோ தேட கைப் பையினை துளாவிய எனக்கு கையில் ஏதோ தட்டுப் படவே பல சிந்தனைகளோடு வெளியே எடுத்தேன், ஓ காலை உணவு பார்சலாய் ,,,கண்கள் பனித்துப் பதறிப் போனது மனசு எப்போது வைத்தார் என்ற சிந்தனை ஒருவாறாய் அலை பாய்ந்தது மனசு, அம்மாவின் அன்புப் பார்சல் அது,,,


ஓ...!
இறைவா என்ன வரம் செய்தேனோ என் தாய்மடி நான்பிறக்க என எல்லாம் வல்ல இறைவனுக்கு நண்றி செலுத்தியவனாக சாப்பிடலானேன்,,,


””அடேய் றமேஸ்”” எழும்படா என யாரோ கூப்பிடவே கஸ்டப்பட்டு எழுந்து கொண்டேன். திடீரென வந்த அவன் சத்தம் அனைத்தினையும் கலைத்துப் போட்டது ஓர் கணத்தில்... எனினும் மழை விட்ட பின்னும் கிழை இருந்து வடியும் துழிகளாய் சில எண்ணங்கள் இன்னமும் சிக்கித் தவிக்கிறது மனசுக்குள்,,,, ஓ... அத்தனையும் என் முந்தைய வேலைத்தள ஞாபகங்கள்,,, அரைத்தூக்கத்திற்குள் அலையாய் மோதியது,,


காலையில் தான் கொழும்பிற்கு வந்தேன் புதிதாக வேலையில் சேர; இன்று ஞாயிறு ஆதலால் எங்காவது போவதாய் எண்ணம் அதனாலேயே கண்ணனை வரச் சொல்லி இருந்தேன்; வீட்டு ஞாபகங்களில் இருந்து நான் இன்னமும் மீளாதவனாக,,, ””ரிடா இரு உள்ள வா குழிச்சிட்டு வாறன்”” என நான் சென்றேன்... ””அடேய் கண்ணா அந்த ரவல எடுத்து தாடா”” என்றேன்; அவனோ ””இன்னமும் அம்மாவீட்ட இருக்கற நெனப்புடா மச்சி உனக்கு, நாம இங்க எல்லாமே
செஞ்சிக்கணும்டா புதிசில்ல போகப் போக பழகிடுவடா இந்தா
”” என்றான் அவன் அவன் வார்த்தைகள் மேலும் வீட்டு ஞாபகங்களினை கூட்டி விட்டு ஓடியது சட்டென
புதிய வாழ்க்கை புதிய இடம் எல்லாமே புதிது...


(புதிதான ஓர்
பாகத்தில் தொடரும் வரை; முஃப்தா ஐ முஹம்மட்)

Last edited by mufftaaa mod on Mon 9 Jan 2012 - 17:34; edited 3 times in total
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by *சம்ஸ் on Mon 9 Jan 2012 - 13:37

அம்மாவின் பாசமும் அரவணைப்பும் காலைநேரத்துக் கனவும் அருமையாக எடுத்துச் சென்ற விதம் சூப்பர்.

வாழ்கையில் அன்றாடம் சந்திக்கும் விடயங்கள்தான் இவை கதையை சிறப்பாக கொண்டு செல்ல வாழ்த்துகள் உங்கள் தொடரை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! ... உங்கள் ரசிகன் நான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by நண்பன் on Mon 9 Jan 2012 - 13:44

பசுமையான அம்மாவின் நினைவுளை றமேஸ் வந்து கலைத்து விட்டார் மிகவும் அருமையாக உள்ளது. ஆரம்பமே அமர்க்ளமாக உள்ளது புதிய வாழ்க்கை புதிய இடம் புதிய சிந்தனையாக உங்கள் கதை நகரட்டும் வாழ்த்துக்கள் உறவே நல்ல முயற்சி சிறப்பாக செல்லட்டும் சில எழுத்துப்பிழைகள் திருத்திக்கொள்ளுங்கள் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய தேவை இருக்காது தமிழைக்கரைத்துக்குடித்த புலவர் நீங்கள் நாங்கள் தமிழ் எழுத கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள்
தொடருங்கள் உறவே மீண்டும் படிக்க ஆவலாய்
நன்றியுள்ள
நண்பன்.
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by முfதாக் on Mon 9 Jan 2012 - 17:23

நன்றி அன்பு உள்ளங்களே ...!!!

எழுத்துப் பிழைகள் காரணம் அதிக தடவை சரி பாராதது மேலும் வராமல் பார்க்கின்றேன் நண்பா,,,

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by முனாஸ் சுலைமான் on Mon 9 Jan 2012 - 19:28

கவிஞரின் கட்டுரையில் தாய்ப்பாசம் பற்றிய பல இடங்கள் தாய் மேல் அளவு கடந்த அன்பு வைத்த உள்ளங்களின் கண்ணீரையும் தடவிச்செல்வதாய் ஒரு உணர்வு சூப்பர் தொடருங்கள் வாழ்த்துக்கள் #heart
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by பாயிஸ் on Mon 9 Jan 2012 - 19:35

அனுபவித்த தொடக்கமாய் அருமையாய் நகர்த்திச்சென்றிருக்கிரீர்.
அம்மாவில் நாயகன் கொண்டுள்ள பாசம் நெஞ்சைத்தொடும் விதமாக நிதானமாகச்சொல்கிறது ”மழை நின்ற பின்னும் கிழைகளிலிருந்து விழும் துளிகளைப்போன்று.....

நல்லமுயற்சி நாங்களும் புதிதாய் எதிர்பார்க்கிறோம்
வாழ்துக்கள் தொடருங்கள்......
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by முfதாக் on Mon 9 Jan 2012 - 21:20

இது கதை என்பதை விட
நிஜங்களின் நிழல்களினை
சற்று வர்ணனை செய்து எழுதுகிறேன்
என்பது தான் பொருத்தமாகும்,,,

அன்பு நெஞ்சங்கள் கலை மான் ,நண்பன் , சம்ஸ் ,பாயிஸ் ... அனைவருக்கும் என் மனம் கொண்ட நண்றிகள்...

ஓர் எழுத்தாளன் வழர்வதும் வீழ்வதும் ரசிகனின் கைகளில் தான் இருக்கிறது...என்றும் அன்புடன் இவன்...!
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by நண்பன் on Mon 9 Jan 2012 - 21:23

mufftaaa mod wrote:இது கதை என்பதை விட
நிஜங்களின் நிழல்களினை
சற்று வர்ணனை செய்து எழுதுகிறேன்
என்பது தான் பொருத்தமாகும்,,,

அன்பு நெஞ்சங்கள் கலை மான் ,நண்பன் , சம்ஸ் ,பாயிஸ் ... அனைவருக்கும் என் மனம் கொண்ட நண்றிகள்...

ஓர் எழுத்தாளன் வழர்வதும் வீழ்வதும் ரசிகனின் கைகளில் தான் இருக்கிறது...என்றும் அன்புடன் இவன்...!
வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by முfதாக் on Mon 9 Jan 2012 - 21:40

சம்ஸ் என்கிற உயர்ந்த உள்ளத்திற்கு,,,
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: ””கதைகளாகும் கவிதைகள்....!!! (பாகம்-01)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum