சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 12:58

» அசையாது – கவிதை
by rammalar Yesterday at 5:09

» ஒரு வானம்
by rammalar Yesterday at 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Yesterday at 5:07

» விடுவித்தல்
by rammalar Yesterday at 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Yesterday at 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Yesterday at 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Yesterday at 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Yesterday at 5:05

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu 25 May 2017 - 17:06

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Wed 24 May 2017 - 7:03

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
by rammalar Tue 23 May 2017 - 3:25

» இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை
by rammalar Mon 22 May 2017 - 17:30

» அரசியல் செய்யும் கொசுக்கள்
by rammalar Mon 22 May 2017 - 16:50

» பாவம் பாப்பா - கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:49

» இசைச் சிறகுகள்
by rammalar Mon 22 May 2017 - 16:49

» சூத்திரதாரி!
by rammalar Mon 22 May 2017 - 16:48

» மெட்ராஸ் மாப்பிள்ளை - கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:47

» தொடர்பு – கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:47

» காணவில்லை -கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:42

» மொட்டு – கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:41

» அம்மாவின் அல்சைமர் –
by rammalar Mon 22 May 2017 - 16:41

.

ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

View previous topic View next topic Go down

Sticky ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 11:05

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ஹோசன்னா
பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இப்படத்தை இந்தியில் ஏ.கே. திவானா
தா என்ற பெயரில் கவுதமே இயக்குகிறார்.

பிப்ரவரி 17-ல் ரிலீசாகிறது. ஹோசன்னா பாடலை இந்தி படத்திலும் ஏ.ஆர்.
ரகுமான் சேர்த்துள்ளார். இப்பாடலுக்கு அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள்
எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
ஹோசன்னா என்பது கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்குரிய வார்த்தையாகும். அதனை
காதல் பாடலில் இடம் பெறச்செய்தது கண்டிக்கத்தக்கது. இதற்காக ஏ.ஆர்.
ரகுமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பாடலில் இருந்து ஹோசன்னா
வார்த்தையையும் நீக்க வேண்டும்.

இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். கோர்ட்டிலும் வழக்கு தொடருவோம் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு அறிவித்து உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 18:25

தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?

என்னப்பா இது?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 18:28

யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?

என்னப்பா இது?
அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 18:30

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?

என்னப்பா இது?
அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்

எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 18:33

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?

என்னப்பா இது?
அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்

எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
எதுக்கு இது?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 18:37

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?

என்னப்பா இது?
அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்

எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
எதுக்கு இது?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!

பின்னே என்ன? எப்பவோ செத்த கிளியோ பாட்ராவின் ஆவி வேணும்னு நீங்க கேட்கற மாதிரிதான். எப்பவோ வந்த பாட்டுக்கு இப்போ எதிர்ப்பு....

avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 18:43

எப்படி இருந்தாலும் அழகி அழகிதானே ஆமா யார் இந்த கிளியோப்பட்ரா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 18:46

அச்சு அசலா என்னை மாதிரியே இருப்பா... ஆனா இப்போ இல்ல...

avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 18:49

அச்சு அசல் அப்டின்னா உங்கள செஞ்சாங்களா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 18:50

என்னைப்பார்த்த ஆவலை பார்க்க வேணா... அப்படியே என்னைபோலவே இருப்பான்னு சொன்னே. என்ன அவ ஓவர் கறுப்பி

avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 19:28

புரட்சி இன்று காமெடிப்பீசாகி விட்டது
அத்தான் பொய்யாக நீ கிளியோப்பட்ரா என்றும்
மனதுக்குள் கறுப்பி என்றும் கொஞ்சிருப்பாரோ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 19:35

ரொம்பதான் கொழுப்பு

avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 19:39

யாதுமானவள் wrote:

ரொம்பதான் கொழுப்பு

நண்பா கன்றோல் கன்றோல்
:drunken: :drunken:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by யாதுமானவள் on Wed 18 Jan 2012 - 19:41

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:

ரொம்பதான் கொழுப்பு

நண்பா கன்றோல் கன்றோல்
:drunken: :drunken:

ஆமா கொழுப்பை குறைக்கணும். வயசான காலத்துல பிறகு நோயின் தாக்கம் அதிகமா aagidum

avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 19:46

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:

ரொம்பதான் கொழுப்பு

நண்பா கன்றோல் கன்றோல்
:drunken: :drunken:

ஆமா கொழுப்பை குறைக்கணும். வயசான காலத்துல பிறகு நோயின் தாக்கம் அதிகமா aagidum

ஹா ஹா கண்ணா உனக்கு வயசாகிடிச்சா
லட்டுத்தின்ன ஆசயா :joker:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum