சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?
by சே.குமார் Yesterday at 8:52

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
by சே.குமார் Yesterday at 8:51

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
by சே.குமார் Yesterday at 8:47

» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Thu 23 Mar 2017 - 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar Sun 19 Mar 2017 - 10:51

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar Sun 19 Mar 2017 - 10:48

.

பெண்களை இழிவுபடுத்தும் தனுஷ் பாடல்- போலீசில் புகார்

View previous topic View next topic Go down

Sticky பெண்களை இழிவுபடுத்தும் தனுஷ் பாடல்- போலீசில் புகார்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 11:11

மயக்கம் என்ன' படத்தில் தனுஷ் எழுதிய பாடலுக்கு எதிர்ப்பு
கிளம்பியுள்ளது.
இப்படத்தில் காதல் என் காதல் என கண்ணீருல.. என்று தொடங்கும் பாடல் இடம்
பெற்றுள்ளது. அதில் அடிடா அவள, உதடா அவள, வெட்றா அவள, தேவையே இல்ல என்ற
வரிகள் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம் என்ற வரியும் இடம்
பெற்றுள்ளது.

இவை பெண்களை இழிவுபடுத்துபவை என்றும் அவர்களுக்கு எதிராக வன்முறையை
தூண்டுபவை என்றும் ராமசுப்பிரமணியம் என்பவர் புகார் மனுவில் குறிப்பிட்டு
உள்ளார்.
பெண்களை சக்தி என்று கூறுகிறோம். ஆனால் இந்த பாடல் பெண்களை கொண்டாடும் நாம்
கலாசாரத்துக்கு முற்றிலும் எதிரானது என்று கூறினார்.

இந்த பாட்டை தனுசும் படத்தின் இயக்குனர் செல்வராகவனும் இணைந்து
எழுதியுள்ளனர். மயக்கம் என்ன படம் ரிலீசாகி பல நாட்களுக்கு பிறகு
பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்கு தனுஷ் தரப்பில் வியப்பு
தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பாடல்
எழுதப்படவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண்களை இழிவுபடுத்தும் தனுஷ் பாடல்- போலீசில் புகார்

Post by முனாஸ் சுலைமான் on Wed 18 Jan 2012 - 21:15

உலகளவில் கூடுதலாக இப்பாடலை பெண்கள் ஒவ்வொரு டிசைனிலும் இசையிலும் ஹோட்டலிலும் ஓட்டலிலும் பாடும் போது இங்க நீங்க போய் வழக்கு வைத்தால் யாரின் கதைக்கு மதிப்பிருக்கும் சொல்லுங்க ஆனால் தனுஷ் வெண்டுட்டான்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum