சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Yesterday at 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

இண்டர்நெட்டில் வெளியான ஆபாச படத்தால் வேதனைப்பட்டேன் - காஜல் அகர்வால்

View previous topic View next topic Go down

Sticky இண்டர்நெட்டில் வெளியான ஆபாச படத்தால் வேதனைப்பட்டேன் - காஜல் அகர்வால்

Post by நண்பன் on Wed 18 Jan 2012 - 11:14



நடிகை காஜல் அகர்வால் மேலாடையின்று அரை நிர்வாணத்தில் “போஸ்”
கொடுத்தது போன்ற படம் சமீபத்தில் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியது. இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

நான்
குடும்பபாங்கான வேடங்களில் “மாடர்ன் டிரஸ்” அணிந்து நடிக்கிறேன். நான்
எப்படிப்பட்ட பெண் என்பது ரசிகர்களுக்கு தெரியும். எனது அரை நிர்வாணப் படம்
இண்டர்நெட்டில் வெளியானதை பார்தது அதிர்ச்சியானேன். எனது குடும்பத்தினர்
வருந்தினர். நான் ரொம்ப வேதனைப்பட்டேன்.

அதுபோல்
“போஸ்” கொடுக்கும் பெண் நான் அல்ல. சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகள்
ஆகிவிட்டது. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். மகேஷ் பாபுவுடன்
“பிசினஸ்மேன்” படத்தில் நடித்ததற்காக பாராட்டுகள் குவிகிறது. தமிழில்
சூர்யாவுடன் நடிக்கிறேன். இந்தியில் தயாரான “சிங்கம்” படத்தில் நடித்து
அங்குள்ள ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளேன்.

இந்தியை
விட தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் உள்ளது. தென் இந்திய நடிகை
என்று சொல்வதையே விரும்புகிறேன். எனது பாதி நேரம் பயணத்திலேயே கழிகிறது.
படப்பிடிப்புக்காக சென்னை, ஐதராபாத், மும்பை என விமானத்தில் பறந்து கொண்டே
இருக்கிறேன். கஷ்டப்பட்டால்தான் எல்லாம் கிடைக்கும். உழைப்பு இல்லாவிட்டால்
பின்தங்கி விடுவோம்.

பணம், சம்பாதிப்பது மட்டுமே
எனது நோக்கம் இல்லை. ஆரம்பத்தில் அதுபோன்ற எண்ணத்தில் வந்த படங்களையெல்லாம்
ஏற்றுக்கொண்டு நடித்ததால் பல படங்கள் தோல்வி அடைந்து விட்டன. இப்போது
தெளிவாகி விட்டேன். சினிமாவில் நடிகையாக நீடிக்க முடியாது. எனவே விரைவில்
ரெஸ்டாரண்ட் துவங்கி ஓட்டல் தொழிலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இண்டர்நெட்டில் வெளியான ஆபாச படத்தால் வேதனைப்பட்டேன் - காஜல் அகர்வால்

Post by முனாஸ் சுலைமான் on Wed 18 Jan 2012 - 16:40

பாவம் சிங்காரி வேதனைப்பட்டாம்

பணம், சம்பாதிப்பது மட்டுமே
எனது நோக்கம் இல்லை. ஆரம்பத்தில் அதுபோன்ற எண்ணத்தில் வந்த படங்களையெல்லாம்
ஏற்றுக்கொண்டு நடித்ததால் பல படங்கள் தோல்வி அடைந்து விட்டன. இப்போது
தெளிவாகி விட்டேன். சினிமாவில் நடிகையாக நீடிக்க முடியாது. எனவே விரைவில்
ரெஸ்டாரண்ட் துவங்கி ஓட்டல் தொழிலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.
நல்லது நடக்கட்டும் ரெஷ்ரூடன்டா அப்படின்னா........ :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum